பக்கம்:Siruthondar.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3) சிறுத்தொண்டர் 29 தே. 乐, ෆි. . لس • لسا நான் இன்னுெரு சமயம் வர்ரேன்.--இப்போ ஐயா வயித்தியரே! இப்போ போனிரோ, உங்க மருங் துக்கு ஒரு காசுகூட கிடையாது எனக்குக் கோபம் - - : ; - a : r- TP مج ہم ، --م پٹی مہم - வாப் பண்ணுதிர் 1-அப்புறம்-அந்த தேன்குழல் எப் படி யிருந்ததோ ? என்னுண்ணு அங்கமாதிரி கேன்குழல் உங்க ஜன்மத் திலே சாப்ட்டிருக்க மாட்டைக! ஒரு எலெ கிறைய ஒரே த டிரு ஒரு تتزت مع سم தேன்குழலா ! ஐயோ!அவ்வளவு பெரிசா யிருந்தும், அப்படி கையிலே நொறுக் கி,ை மாவா பூடுமா ! இ, § அப்பாடா -உம் - எத்தனே தேன்குழல் சாப் பிட்டையோ ? கான் பன்னெண்டுதான் சாப்ட்டேன்-நீலகண்டன் இது லெ மிஞ்சுட்டான் என்னெ-பதினறு கீத்துட்டான் ! ஐயோ '-அடடடா -ஹாம்-அப்புறம்அண்ணு, கேக்கு சாப்ட்ட கஷ்டம் கண்ணெ சொழட் டுது, பசுபதி கண்ணெ மூடி மூடி தெறக்காா-நாங்க இப்போ உத்தரவு பெத்துகிருேம்-நாளை நண்ணேக்கு வந்து. ஏண்டாப்பா நாளை கண்ணைக்கி : அதுவரைக்கும் ஒரே தாக்கம் போடணும். அப்பத்தான் வயறு கொஞ்சம் ஜக்கும்-காளெ நண்ணைக்கி வந்துகறிகள், பொரியல்கள், கூட்டமுதுகள், வருவல்கள்,தொகையல்கள்- இட்லிகள்-டாங்கர்கள்.- மூச்சு தெனாது அண்ணுஅப்பளங்கள், சாம்பார்கள், ரசங்கள், சித்ரான்னங்கள் ஹல்வாக்கள், பட்சணங்கள், பழங்கள்-எனக்கும்மூச்சு தெணருது அண்ணு ! அப்பாடா தென ராதா பின்னே, கேக்காவன் எனக்கே மூச்சு தெணருதே, இத்தையெல்லாம் சாப்ட்டவா உங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/35&oldid=730222" இலிருந்து மீள்விக்கப்பட்டது