பக்கம்:Siruthondar.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3) சிறுத்தொண்டர் 3]. 母。 ஓ !-அப்படியா சாமாசாரம் -ஒய் வயித்தியரே, ருேம் விருந்து சாப்ட்டுட்டா வந்திருக்கைகள் : தே. ஆமாம். 35. ஆமாம் -தன்னு முக்கு பிடிக்க நகத்திட்டு, இங்கே வந்து எனக்கு இந்தமாதிரி பத்யம் வைக்கிறீரோ ! எனயா ! தே. ஏ-நேர மாச்சு-அந்த-விசோசன - மருந்துக்கு பத்து பொன் பிடிக்கும். $剑 ஐயா ! ஒரே வார்த்தெயா சொல்ரேன்-இன்னும் சஷ்ண நேரம் என் எதிரிலே கிண்னு பேசினிமா, உம்ம மண்டை ஒடஞ்சி பூடும், எனக்கிருக்கிற வயித் தெரிச்சலுக்கு! வாயெ தெறக்காதெ ஆத்துக்கு போய்ச் சேரும் ! (வயித்தியர் பயந்து போகிரு.ர்.) காட்சி முடிகிறது. நான்காம் காட்சி. இடம்-காயனர் வீட்டின் கூடம். திருவேண்காட்டுநங்கை பாடிக்கொண் டிருக்கிருள். அருகில் சந்தனநங்கை நின்றுகொண் டிருக்கிருள். தி. திருச்சிற்றம்பலம். மாற்றறியாத செழும்பசும் பொன்னே மாணிக்கமேசுடர் வண்ணக்கொழுந்தே கூற்றறியாத பெருந்தவருள்ளக் கோயிலிருந்த குணப்பெருங் குன்றே வேற்றறியாத சிற்றம்பலக் கனியே - விச்சையில் வல்லவர் மெச்சும் விருந்தே சாற்றறியாதவென் சாற்றுங் களித்தாய் தனிகடராஜாவென் சற்குருமணியே. அந்தோ அதிதியை அழைத்துக்கொண்டு இன்னும் என் என் நாதர் வாவில்லை ?-இருவரும் மிகவும் பசிக் திருப்பார்களே இவ் வேளை எப்படியாவது அவரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/37&oldid=730224" இலிருந்து மீள்விக்கப்பட்டது