பக்கம்:Siruthondar.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(காட்சி-4) சிறுத்தொண்டர் 33 தி. LJ ஸ்வாமி, திருவுளப்படி எல்லாம் சித்கம யிருக்கிறது. ஆயின் இனி படைக்கலாம். |ஆசனத்தில் வீற்றிருக்க, சிறுத்தொண்டர் விசிறுகிருர், திருவெண்காட்டு = لسا கங்கை உணவைப் படைக்கிருள்.) மாதே, நாம் விரும்பினவெல்லாம் முறைப்படியே படைத் தாயதோ ? ஸ்வாமி, எல்லாம் ஆச்சது. எங்கே சிாக் கறியைக் காணேன் ? தலை யிறைச்சி திருவமுதுக் காகாதெனத் தவிர்த்திட் டேன். ஆஹாஹா ! என்ன தவறிழைத்தாய் அதுதான் நாம் மிகவும் உவர் துண்பது. அது இல்லாவிடின் நாம் புசி யோம். ாாகம்-சங்கராபரணம் தாளம்-ரூபகம். ப ல் ல வி. அறியாமற் போனேனே-அங்தோ ஆரும் தலையிறைச்சி ஆகுமென் முேர்த்திலேன் (அ) .துபல்லவிلإليه எந்த ஜெந்து வாயினும் ஏற்காதே அக்கறி எக அதை யெறிந்தேன் எது நான் செய்குவேன் (அ) நாதா நான் என் செய்வேன்! எந்தப்பிராணியை புண்ணு மிடத்தும் தலை யிறைச்சி ஆகாதென்னும் முறைமைப் படி, அதை நீக்கினேன். இப்பொழுது நான் என் செய் வது? அதை யினி சமைப்பதற்கோ காலமில்லை ! பரமசிவம் பரமசிவம் எம்பெருமானே! எல்லாவற்றிற் கும் வழி காட்டிய தாம் இதற்கும் வழி காட்டவேண்டும். எழையோம் என் செய்வோம் அதிதியோ பசித்திருக் கிறார்.-- அம்மா, இதற்காகத் தாங்கள் வருத்தப்பட வேண்டிய தில்லை, எஜமானனும் துக்கப்பட வேண்டியதில்லை, இப் 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/39&oldid=730226" இலிருந்து மீள்விக்கப்பட்டது