பக்கம்:Siruthondar.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) சிறுத்தொண்டர் 3? ல்ை, இப்பொழுது என் நாதருக்கு நேர்ந்திருக்கும் துயரத்தை நீர் களைந் தருளவேண்டும் என்னிடபவமே வந்து என்னரும் நாதன் முன்னே மன்னியே வருத்திடாதே வகையினை அருள் செய்வீரே பன்னரும் பானே எந்தன் பதியினுக் குற்ற தீங்கை உன்னியெ நீக்கி காங்கள் உய்த்திடக் காண்பீர் தேவே காதா, நீர் எனக்கு எத்தனை முறை கூறி யிருக்கிறீர், என்ன இடுக்கண் உற்றபோதிலும் பரமசிவத்தின் பாதார விந்தத்தைப் போற்றினுல் அது நீங்குமென, ஆகவே இக் கதியிலும், அதனைக் கைவிடாது அவரைப் பிரார்த்திப் போம்.-அவர் நம்மைக் கைவிடுவாளோ ? நங்காய், நீ கூறிய துண்மையே. அவரது இணையடியை விட வேறு துணையிலை நமக்கு ! பரமேசா நீரே கதி யினி ! ாகம்-நாதநாமக்கிரியை. தாளம்-ரூபகம். காளகண்டா காலகாலா காணுேம் கதி தோணும் சதி காரும (క్ష) ఓ } பாரும துயா திரும் அருள் தாரும். குற்றம் ஒன்றுஞ் செய்தறியோம் கோவே அருள் தேவே மருள் சற்று மில்லா சம்போசிவ சங்கரனே அரனே சிறுத்தொண்டாே! என்ன துக்கிக்கின்றீர் அங்கே? ஸ்வாமி! அறப் பசித்திருக்கும் தமது பசியை ஆற்ற அசக்தனு பிருக்கின்றேனே பாவியேன் என்றே துக்கிக் கிறேன், வேருென்று LSáుడి). வெண்காட்டுகங்காய் ! நீ என்ன துக்கிக்கின்ருய் ? ஸ்வாமி, வேருென்று மில்லை. எம்முடைய மைந்தன் தேவரீரது குட்சியை யடைந்தாவது நற்கதி யடைவா னென, அவனைப் பலியாக்கினுேம். அங்கனம் செய்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/43&oldid=730231" இலிருந்து மீள்விக்கப்பட்டது