பக்கம்:Siruthondar.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பா. த்தொண்டர் மு ற் கூ அ

  • -మాణఙగా

இடம்-கைலாசத்தில் ஒர் அக்தரங்கமான இடம், பரமசிவமும் பார்வதியும் வீற்றிருக்கின்றனர். பாமசிவம் தனது சிரத்தினின்றும் ஒரு மலரை எடுத்து பார்வதிக்குச் சூட்டுகின்றனர். பாக்கியம் -ாதா, சில தினங்களாக நான் தங்களை ஒரு விஷயம் கேட்கவேண்டுமென்று பன்முறை பிரயத்னப் பட்டேன். ஆயினும் அடியாள் கேட்பது அடுக்குமோ என்னவோ, என்னும் பீதியினுல், வாளா யிருந்துவிட் டேன் கேளாது. நான் கேட்பது தவழுயின் தாம் கருனே கூர்த்து மன்னிக்கவேண்டும். அன்றேல், அடியாள் அறி யும்படி விடை தந்தருள வேண்டும். - பார்வதி, உனது மனத்தில் உதித்த சங்கையை முன்பே உளம் கொண்டோம். ஆயினும் கீ அதை நம்மிடம் கேட்டு அறிந்துகொள்ள வேண்டுமென்றே, பொறுத் திருக்ே தாம். பாவாய், இது தக்க சமயம்-கேள். பாக்கியம்! காதா-தமது திருச்சடையில் குடும்படி யான மலர்கள், முன்பைவிட, அதிக அழகாயும், வாசனை பொருந்தியவைகளாயு மிருக்கின்றன. சில தினங்களாக. -இந்த புதுமைக்குக் காரணம் யாதோ, அடியாள் அறிய விரும்புகிறேன். பார்வதி, நீ கேட்டது. நமக்கு மஹத் சங்தோஷ மாச்சுது, நாமும் இதை உனக்குத் தெரிவிக்க சமயம் நாடிக்கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/7&oldid=730236" இலிருந்து மீள்விக்கப்பட்டது