பக்கம்:Siruthondar.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! sof. i Jff » iJĦ. சிறுத்தொண்டர் 3 இல்லை யென்னுது வழங்கி, நமது பூசனேயை இயற்றி, வருகின்ருன் பூ மண்டலத்தில், நாள்தோறும் நமது அடியார்க்கு வேண்டிய உணவை முன்னளித்தே பின்பு தா னுண்ணவேனும், என்னும் விரதம் பூண்டிருக்கிருன். காதா, போஜனத்தில் வேண்டுவன இல்லை யென்னுது வழங்குதல் மிகவும் கடின மன்ருே ? ஆம், உண்மையே. அப்படிப்பட்ட அரிய தொண்டினத் தான் சிரமேற் பூண்டு, தவருது நடந்து வருகிருன். அப் படிப்பட்ட பக்தன் ஆர்க்க அன்போடு மேக் கியற்றும் பூசனையின் மலர்களே, நமது சிரத்தில், நீ அதிசயிக்கும் படி அத்தனே அழகோடும் அரும் வாசனையோடும் விளங்கு காதா, மிகவும் சந்தோஷம். இப்படிப்பட்ட அருமை யான தொண்டினேப் புரியும் பாமபக்தன் வேண்டுவதை சீக்கிரத்தில் அவனுக்கு அளித்து அவன் மனத்தினத் கிர்ப்தி செய்ய லாகாதோ தாம் ? அதுதான் கஷ்டமா யிருக்கிறது, தினந்தோறும் நமது பூசனையை முடித்து எழுகையில், ஏதாவது நம்மை வேண் டினணுயின், அதை அவனுக்கு எளிதில் அளித்திடலாம், உனது விருப்பத்தின்படியே ; இந்த பக்தனே, கம்மை ஒன்றும் கேட்கிரு னில்லை. நம்மிடமிருந்து விடைபெறும் பொழுதெல்லாம், எல்லாம் உமது போருள், என்று கூறிவிட்டு விடை பெறுகிருன். இவனுக்கு நாம் என்ன செய்வது? ஒரு யுக்தி சொல் பார்ப்போம். நாதா ! என்னைப் பரீட்சிக்கிறீர் போலும். தாங்கள் அறி யாதது அடியாள் என்ன சொல்ல ப் போகிறேன்-அந்த பக்தனுக்கும் மனைவி மக்களுண்டோ? உண்டு. வெண்காட்டு ஈங்கை என்னும் உத்தம படி சொற் றவருத பத்தினியும், சீராளன் என்னும் ஐந்து வயதுடைப் பாலனும் உண்டு. ஆனல், நாதா, அவனுக்கு அளிப்பதற்கு வேறு என்ன - ć* இருக்கிறது ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/9&oldid=730238" இலிருந்து மீள்விக்கப்பட்டது