பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 உற்சவம், ஸ்வாமியும் அம்மனும் ஒரே ஆசனத்தில் விற் றிருப்பார்கள். 10 - ஆம் நாள் திருக்கலியான உற்சவம் பிரபலம்; மர்லே மாற்றுகிறது பார்க்கத்தக்கது; மூன்முநாள் பஞ்சமூர்த்திகளும் சின்னகாஞ்சிபுரத்திற்குப் போய் வரத ராஜர் சக்கிதிக் கெதிரில், ஏசல் உற்சவம் உற்சவ காலங் களில் ஸ்வாமி தெற்குக் கோபுரவாயில் வழியாகத்தான் எழுந்தருளுகிரு.ர். பெரிய கோயிலின் உட் பிராகாரத்தில் ஒரு விஷ்ணு விக்கிரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக் கிறது; இம்மூர்த்திக்கு கிலாத்திங்கள் துண் டத் தா ன் என்று பெயர் ஏகாம்பரநாதர் ேக யி வி ல் கலியான மண்டபம் பச்சையப்ப முதலியாரால் 1774 - வருஷம் கட் டப்பட்டது. இந்த சிவகேஷத்திரம் கச்சியப்ப சிவாசாரி யார், பட்டினத்தடிகள், சிவஞான யோகிகள், கச்சியப்ப முனிவர் முகவியோர்களால் பாடல்பெற்றது. ஆயிரக்கால் மண்டபத்தில் 540 தாண்கள்தானிருக்கின்றன. இக்கோயிலி லுள்ள காமதகனச் சிலே அழகியது, பார்க்கத்தக்கது. பூர்வகாலத்தில் இக்கோயிலே ஜிர்ணுேத்தரணம் செய் த கரிகாலச் சோழன் சிலேயு மிங்குள்ளது. இக்கோயிலுக் கெதிரிலுள்ள 16 - கால் மண்டபம் 1080 வருஷம் கட்டப் பட்டது. கோயிலில் 6 காலம் பூஜை யுண்டு. அர்த்த ஜாமக் கட்டளே பச்சையப்ப முதலியாருடையது. ஏகாம்பர நாதர் கோயிலிலுள்ள அகஸ்தீஸ்வரர் மண்டபமும், சபா நாதர் மண்டபமும் பழய சோழ கட்டிடங்கள். வாஹன மண்டபம் வி. ஜய நகரத்தரசர்கள் காலத்தியது; சுமார் 400 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதென்பர் சிலர் ; மூன்றும் பிராகாரத்து கோபுர மும் அக்காலத்தியதே. இங்கு ப ல சக்திரங்கள் உள. (1) குஜராதி சத்திரம் சர்வதீர்த் கத்திற் க ரு கி ல் உள்ளது, ஸ்டேஷனுக்கு 1 - மயில். (2) ராஜா வாசுதேவரெட்டியார் சத்திரம் 1 - மயில் (3) பச்சையப்ப முதலியார் சத்திரம் மயில் (4) கம்மாள சத்திரம் , - மயில் (5) கொசம்ட சத்திரம் , - மயில் (6) யாதவர்கள் சத்திரம் மயில் கி ழ ண் ைட ராஜவீதி : (1) ஜவுளிக்கடை சத்திரம் மயில் , (S) ராதாகிருஷ்ண காஸ்காக சக்திரம் : (9) வாசாபrலேய செட்டியார் சத்தி ாம். (10) வன்னியர் சத் (11) கோவிந்தப்ப காய்க்கர் சத்திரம் ஆடிசன் பேட்டை, (12) ஐயாயிள்ளே சத்திரம், (18) இராம நாய்க்கர் சத்திரம், இரண்டும் திருக்கச்சி கம்பி ويلي

, -;? § 3 is ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/11&oldid=730241" இலிருந்து மீள்விக்கப்பட்டது