பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 சித்திரைமாசம் , முருக்கடிசேர்வை விசேஷம். கோயிலுக் குள் போக வட க்கு வழியாகத்தான் போகவேண்டும். இங்குள்ள குளத்திற்கு இஷ்டசித்தி தீர்த்தம் எ ன் அறு. பெயர். சூரியன் மாக்தாதா பூசித்த கேத்திரம் : இங்கு அவர்களின் கோயில்கள் உள். கர்ப்பக்கிரஹத்தில் பல கல் வெட்டுகள் உள. கோபிநாத் ராவ் என்பவர் இக் கோயில் கச்சியப்பர் என்பவரால் கட்டப்பட்ட தென்றும் கச்சியப்ப ஈஸ்வரர் என்று ஸ்வாமிக்கு திருகாமம் என்றும் கினைக்கிரு.ர். ஸ்தலவிருட்சம்-புரசை, ஸ் வ மி கச்ச பேஸ்வரர் ; தேவி - காமாட்சியம்மன். பெரியகாஞ்சியிலுள்ள வை குண் ட ப் பெ ரு மா ன் கோயில், ஆதியில் சிவாலயமா யிருந்து பிறகு வைஷ்ணவ லயமாக மாற்றப்பட்ட தென்று காலஞ்சென்ற நடேச சாஸ்திரியார் கூறியுளார். அதன் பழய பெயர் பரமேஸ் வர விண்ணகரம். கோயிலுக்கு எதிரிலுள்ள கோபுரத்தில் சுப்பிரமணியர் உருவைக் காணலாம்; கோயிலின் மற்ருெரு புறம் யோகதட்சிணுமூர்த்தியின் உருவம் உளது. (9) ஜ்வ ஹரேஸ்வரர் ஆலயம் -ஜ் வாத் தை நிவார ணம் செய்யும் மஹிமையுடைய ஈஸ்வரர் என்றபடியாம். கர்ப்பகிரஹம் கஜப்பிருஷ்ட ஆகிருதி உடையது. தேவர் களுக்கு வந்த ஜ்வரத்தை தீர்த்தபடியால் ஸ்வாமிக்கு அப் பெயர் வந்ததென்பர் ; கோயில் 125 + 250 அடி விஸ்தீரண முடையது. கர்ப்பக்கிரஹத்திலும் மஹா மண்டபத்திலும் கல் வெட்டுகள் உள. இங்குள்ள பலகணிச் சி ல் பம் பாாககததககது. (10) கச்சிகெறிக் காரைக் காடு -இதற்கு சித்திரபுரம் என்றும் பெயர் உண்டு ; இது திருக்காலிஸ்வரர் கோயில் என த ம் க | ல ம் அழைக்கப்படுகிறது. ஆடிசன்பேட்டையி லிருக்கும் தேருக்கு வட கிழக்கில் 4 ம் யி ல் தூரத்தில், கொல்லே வெளியில், வேப்பங்குளத்திற்கு அருகாமையி லிருக்கிறது. ஆதியில் இவ்விடம் காரைவன மாயிருந்த தென்பர். புதனும் இந்திரனும் பூ சி க் த கேrத்திரம். ஸ்வாமி சத்யவாத நாதேஸ்வரர், தேவி காமாட்சியம் மன் அல்லது காரைக்குடியம்மை ; தீர்த்தங்கள், இந்திர தீர்த்தம், காரை தீர்த்தம், சத்ய தீர்த்தம் ; கல்வெட்டுகளில் ஸ்வாமி பேயர் திருக்காரைக் காடுடையார் என்றிருக்கிறது. திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/15&oldid=730245" இலிருந்து மீள்விக்கப்பட்டது