பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#6 UTE.g) மஹாதேவர் கோயில் 7.5 x 7.6 x 18 அடி 15. វិមំបន់ கேர் சிவாலயம் ஹேமாத்பன்ட் கட்டிடம் 16. பிம்பர்கேடா சிவாலயம், ஸ்வாமி பரேஷ்வர் மஹாதேவ் 17, ហិន្រ្ត இங்கு 3 சிவாலயங்கள்-கெளதமேஷ்வ்ர் கோயில், சங்கமேஷ் வர் கோயில், கேதா ரேஷ்வர் கோயில் 18. ராவோட் இன்சொலி ; 19. ரியாகாவன் சிவாலயம் பாழடைந்திருக்கிறது. 20. ஷென் துர்னி, ஹேமாக்பன்ட் கட்டிட சிவாலயம் 42 x 30 ஆடி விஸ்திரன்ம் 21. சுல்தான்பூர் மஹாதேவர் கோயில் பாழடைந்திருக்கிறது 22. அம்லாட், இங்கு இரண்டு சிவாலயங் கள் உள. சங்கேஷ்வரர் கோயில், ரொக்டீஷ்வர் கோயில் 28. புல்லாடி சிவாலயம் 15 x 182 அடி 24. உந்திர்கேடா பூரீ நாகேஷ்வர் கோயில் சுமார் 200 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. 25. வாட்கோவான் சிவாலயம் ஹேமாத் பன்ட் கட்டிடம் 38 x 27 அடி. 26. வாக்லி மான்பால் சிவால யம் , இங்கு பூர்வத்தில் சிவலிங்க மிருந்தது. காண்டேயா :-பலிஹொன்னூர் தாலுக்கா, மைசூர் ராஜ்யம், கனசாவுக்கு 5 ம யி ல் , மார்க்கண்டேஸ்வரர் கோயில். காக்தேஸ்வரம் :-திருநெல்வேலி ஜில்லா சென்னை ராஜ தானி ஆள்வார் திருநகரி யருகிலுள்ளது. சிவாலயம் ஸ்வாமி காக்தேஸ்வரர், தேவி அறமுரைத்த நாயகி. க ம் பி லி :-ஐக்கியமாகாணம், சிவாலயம்; ஸ்வாமி ராமேஷ்வர்நாத் மஹாதேவ்; ஆலயம் கிலமா யிருக்கிறது. இங்கு கன்னுேசி என்னும் இடத்தில் மற்ருெரு சிவாலயம் ; மிகவும் பாழாயிருக்கிறது. பார்வதியும் பரமசிவனும் சந்தி யின்மீது ஆரோஹணித்திருக்கும் விக்ரஹம் மாத்திரம் கெடாமலிருக்கிறது. காமபுரம் :-தென் இந்தியா சிவாலயம், ஸ்வாமி சந்திர சேகரர், தேவி அமிர்தாம்பிகை. காமரசவல்லி :-சென்னே ராஜதானி, திருச்சிராப்பள்ளி ஜில்லா உடையார்பாளையம் தாலுக்கா; சிவாலயம், ஸ்வாமி கார்க்கோடேஸ்வரர், கோயிலில் ரதியின் விக்ரஹம் உளது. அழகியது. பல கல்வெட்டுகள் உண்டு. 900 வருடங்களுக்கு மேற்பட்டவை. இங்கு கைலாசமுடையவர் கோயில் என்று மற்றொரு பழய கோயில் இருந்ததாகத் தெரியவருகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/19&oldid=730249" இலிருந்து மீள்விக்கப்பட்டது