பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கார்னேஸ்வரம் -சென்னை ராஜதானி, கோதாவரிக் கரையிலுள்ள சிவாலயம். காருயில் :-(திரு) காயல் எனவும் திருக்காறை வாசல் எனவும் அழைக்கப்படுகிறது. சென்னை ராஜதானி; திரு கெட்டி யாற்றங்குடிக்கு 3-மயில் தென் கிழக்கு திருவாரு ருக்கு 8-மயில் தெற்கு, இந்திரன் பூசித்த கேடித்திரம். முசுகுந்த சக்ரவர்த்தி இந்திரனிடம் பெற்றுவந்த தியாக ராஜப் பெருமான் இங்கு எழுந்தருளப் பெற்றது. சப்த டங்க ஸ்தலங்களில் ஒன்று. ஆதி விடங்கர், குக்குட கடனம், ஸ்வாமி கண்ணுயிர நாதேஸ்வரர், தேவி கைலாய நாயகி, பிரமதீர்த்தம். புரட்டாசி பெளர்ணமியில் இந்திரன் பூஜை. திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. பிரம்மோற் சவம் சித்திரைமாதம். கானப்பேர் :-கா?ளயார் கோயில், காளிபுரம், என வழங் கப்படுகிறது. சென்னை ராஜதானி, சிவகங்கை சமஸ்கா னத்தின் கிர்வாகத்திற்குள்ளாயது. தென் இந்தியா ரெயில் காட்டரசன் கோட்டை ஸ்டேஷனுக்கு 6-மயிலிலுள்ளது சுவாமி கா ள வ டி வி ல் சுந்தரமூர்த்திக்குத் தோன்றி நம்முடைய வாசஸ்தலம் கானப்பேர் ' என்று சொல்வி திருச்சூழியிலிருந்து, அவரை இங்கு வரச்செய்து அவருக்கு காளையுரு காட்டி தரிசனம்கொடுத்த ஸ்தலம். சாபத்தில்ை காட்டானையாகச் சபிக்கப்பட்ட ஐராவதம் பூசித்து முன் அருபெற்ற கேடித்ரம். ஸ்வாமி.காளேயிஸ்வரர், காளையப்பர் சுந்தரேஸ்வரர், சோமேஸ்வரர், ேத வி - சுவர்ணவல்லி, மீ ைட் சி, செளந்தரநாயகி; யானைமடு, புட்பவலதீர்த்தம், பொன் பிம்பம் அரசனை தீர்த்தம். திருஞானசம்பந்தர் சுந்தரர் பாடல் பெற்றது. பழய கோயில், பல கல்வெட்டு கள் உள. கெளண்டில்ய ரிஷி பூகித்த ஸ்தலம். கோயில் மருதபாண்டியன் கட்டியதென்பர். மிகவும் பெரிய கோபுர முடையது. கோபுரத்தைக் கட்டியவர்கள் சின்ன மருது பெரிய மருது எனும் சகோதரர்களாம். தெப்பல் உற்சவம் விசேஷம். கானப்பேட்டை :-தி ரு .ெ ம ய் ய ம் தாலூகா, புதுக் கோட்டை சமஸ்தானம், சென்னை ராஜதானி, சிவாலயம். கானரா பிரிவு :-பம்பாய் ராஜதானி , இங்கு அடியிற் கண்ட சிவாலயங்கள் உண்டு. 1. அக்காஷி காமேஷ்வர் மஹா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/23&oldid=730253" இலிருந்து மீள்விக்கப்பட்டது