பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 கிர்னுர் -வட இந்தியா, குஜராத்திலிருக்கிறது. சோம காதர் கோயில் , தற்காலம் 130 அடி சதுரம்தானிருக்கிறது. இது வட இந்தியாவிலிருந்த பழய கோயில்களில் மிகவும் பிரதானமா யிருந்தது; மிகவும் செல்வமுடையதாயிருந்தது. மகம்மத் கஜனியால் இடித்துக் கொள்ளையடிக்கப்பட்டது ; தற்காலம் கோயில் 1188-ம் வருஷம் குமாரபாலர் என்பவ ாால் புதுப்பிக்கப்பட்டது. கிரமத்துர் -மதுரை ஜில்லா, சென்னே ராஜதானி சிவாலயம். భ கிருதேஸ்வரம் -வட இந்தியா சுயம்புலிங்கம், ஸ்வாமி. L_1(3)?}t pēšJT!! ! FF@¥?)@] [f'IT, கிருஷ்ணராஜககர் :-எடத்துரை என்பது பழய பெயர். மைசூர் ராஜ்யம். மைசூரிலிருந்து 20 மைல் சிவாலயம். ஸ்வாமி அர்க்கேஸ்வரர் ; காவிரிக் கரையிலுள்ளது. இங்கு LJ6》@历吊”GT öf_L一班GGö @一G莎广。 கில்லிபாடு -சென்னை ராஜதானி நெல்லூர் ஜில்லா, சிவாலயம் பாழா இருக்கிறது. கி னு ச ரி -பாலக்காடு பிரிவு, சென்னை ராஜதானி, சிவாலயம். - கீரகிராமா -இதற்கு பெய்ஜ்காத் எண்று மற்முெரு பெயர் ; வடஇந்தியா ஹிமயமலைச் சாரலில் உள்ளது. காங்கி ராவுக்கு 25 மயில் கிழக்கு. சிவாலயம், மன்யுகா, ஆஹ'திகா என்னும் இரண்டு சகோதரர்களால் 1204-வருடம் கட்டப் பட்டது. ஸ்வாமி சிவ வைத்தியநாதர், கர்ப்பக்கிாஹம் 8-அடி சதுரம், மண்டபம் 20-அடி சதுரம், மதிற்கவர் 120 x 60-அடி ; கோயிலுக்கு எதிரிலுள்ள சந்தியின் பக்கத்தில் ஜமதக்னியின் ஆலய மிருக்கிறது. இக்கோயில் மிகவும் பழமையானது என்று பெர்கூசன் கூறுகிருர். இக்கோயி வில் நந்தி மண்டபமும் கணேசருடைய சிலையுமிருக்கிறது. கீரனூர் :-(கிளியனூர்) சென்னை ராஜதானி புதுக் கோட்டை சமஸ்தானம். இது ஆதியில் ைஜ ன ர் கோயிலா யிருந்தது. 1786-u சனசாரி சந்திரர் என்பவ ரால் புதுப்பிக்கப்பட்டது. சம்ஸ்கிருதத்தில் சுகபுரி என்று பெயர். (சுகம் = கிளி) சி வாலயம். பல கல்வெட்டுக இருடையது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/26&oldid=730256" இலிருந்து மீள்விக்கப்பட்டது