பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

  • ប្រែៈ —శాచ ఓr ராஜதானி, மதுரை ஜில்லா, சிவா

லயம், சோழ கட்டிடம் , ஸ்வாமி வாகீஸ்வரர், பல கலவெட் டுகள் உள. கீ லை :-இலங்கையில் யாழ்ப்பாணத்திலுள்ளது. இங்கு முற்காலத்திலிருந்த பழய சிவாலயம் பறங்கியர் களால் இடிக்கப்பட்டது. - கீலாடி : விமோகா ஜில்லா மைசூர் ராஜ்யம் சிவாலயம் ; இரட்டைக் கோயில், ராமேஸ்வரர் வீரபத்திரர் ஆலயங்கள். to o ఫి. - கீ ழ் ச க் கு டி. :-சென்னே ராஜதானி, பிரெஞ்சு இலாகாவிலுள்ளது. ஆதியப்பர் கோயில், கல்வெட்டுகளில் திரு ஆதீசுரமுடையார் என்று ஸ்வாமி திருசாமி மிருக்கிறது. கீழ்க்கரை -ராமநாதபுரம் ஜில்லா, சென்னை ராஜதானி பழய சிவாலயம் , வரகுண பாண்டியல்ை கட்டப்பட்டதாம். கீழக்குறிச்சி :-புதுக்கோட்டை சமஸ்தானம், சென்னை ராஜதானி, புதுக்கோட்டைக்கு 14 மயில் சி வாலயம், ஸ்வாமி மஹிஷேஸ்வரர். கீழ்வேளுர் :-(திரு) கற்காலம் .ே க வ அா ர் என்று அழைக்கப்படுகிறது; கீவளூர் என்றும் அழைக்கப்படு கிறது. சென்னை ராஜதானி, நாகப்பட்டினம் தாலூகா, சிக்கலுக்கடுத்த ஸ்டேஷன். அகஸ்தியர் பூசித்த கேடித் திரம், சுப்பிரமணியர் சூரபத்மனேக் கொன்ற பாபம் தீரப் பூசித்த ஸ்தலம். ஸ்வாமியின் பக்கத்தில் பாலசுப்பிரமணியர் தவக்கோலத்துடன் இருக்கிருரர். கடராஜர் இங்கு 8 கைக ளுடன் இருக்கிருர் ; வலது கால் கர்த்தனம் செய்வதுபோல் காணப்படுகிறது. இங்கு குபேரனுக்கும் இந்திரனுக்கும் கோயில்களுண்டு. இவ்வூருக்கு தட்கிணபதிரகரானயம் என்றும் பெயர் உண்டு. சிவலிங்கம் இலங்தை மரத்தடியில் இருக்கிறது. கோயில் மதில்கள் வெள்ளைக் கற்களால் ஆனவை; சூரியன் இந்திரன் இவர்களுடைய அழகிய சிலை கிள் இங்கே இருக்கின்றன. கோயில்ஸ்டேஷனுக்கு - மயில், ஸ்வாமி அட்சய லிங்கேஸ்வரர், தேவி வனமுலைநாயகி யம்மை, அஞ்சுவட்டத்தம்மை ; சங்கிதி கட்டு மலையின்மீ துள்ளது. சிவஞான தீர்த்தம் ; ஸ்தல விருட்சம் இலங்தை, இங்குள்ள நடராஜமூர்த்தி அகஸ்தியருக்கு வலது பாக தர்சினம் அளித்துளர். கோயிலின் கோபுரம் முற்றிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/27&oldid=730257" இலிருந்து மீள்விக்கப்பட்டது