பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கோவிக்க தீட்சகரால் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டது. இகைக் கூறும் ஒரு கல் வெட்டு தவிர, இங்கு வேறு கல் வெட்டுகளில்லை. (2) மல்லிகார்ஜுனர் கோயில் பிரம் மோற்சவம் சித்திரை மாசம். (3) அகஸ்தீஸ்வரர் கோயில் ஸ்வாமி அகஸ்தீஸ்வரர், கேவி பார்வதி, மஹாமக குளத் திற்குக் கிழக்குக் கரையிலுள்ளது. (4) பாணபுரீஸ்வரர் கோயில், ஸ்வாமி சோமசுந்தரர், கேவி குழலாம்பாள். பரமசிவத்தின் பானம் இங்கு விழுந்ததாக ஐதிகம். (5) கைலாசநாதர் கோயில், ஸ்வாமி கைலாசநாதர், தேவி பார் தி ப ட் டு நூ ல் க ர் வீதியில் உள்ளது. இத்தெருவில் பிரம்மாவுக்கு கோயில் உண்டு. (6) மாதக்தேஸ்வரர் கோயில் ஸ்வாமி மாதங்தேஸ்வரர்-காளத்தீஸ்வரர், கேவி பார்வதி, மேற்கு டபீர் கெருவிலிருக்கிறது. (7) நாகேஸ்வரர் கோயில் இதற்குக் குடக்தைக் கீழ்க்கோட்டம் எ ன் று ம் மடக்தையார் கோயில் என்றும் பெயர்; ஸ்வாமி நாகேஸ்வரர், மடக்கை பாகர் ; கேவி பெரியநாயகியம்மை, சூரிய தீர்க்கம், சூரிய பூஜை சித்திரை மாசம் 11, 12, 13 தேதிகளில் இங்கு சூரியனுக்குப் பிரத்தியேகமாக ஒரு சந்நிதியுண்டு. விச்வ கர்மாவில்ை ஒளியிழந்த சூரியன் ஸ்வாமியைப் பூசித்து ஒளி பெற்ற ஸ்கலம். இங்குள்ள சபாபதிமூர்த்திக்கு ஆட வல்லான் எனும் பெயர் உளது, பெரிய விக்கிரகம். அர்க் கநா ரீஸ்வரர் சிலே மிகவும் அழகியது. கர்ப்பக்கிரஹத்திற்கு வெளியில் பல்லவ கில்பங்கள் பல இ ரு க் கி ன் ற ன. கோயிலின் வடபுரத்திலுள்ள மண்டபத்தில் பெரிய யானை குதிரை முதலிய உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை தஞ்சாவூர் மராட்டிய அரசர்கள் காலத்தில் கட்டப் பட்டவையாம். இ ங் கு ள் ள பிரளய கால ருத்திரர் சங்கிதியை சாதாரண ஜனங்கள் எமன் கோயில் என்று அழைக்கின்றனர். இக்கோயிலில் உச்சிஸ்டிட கணபதி விக்ரஹம் உண்டு. இங்கு 1058-ம் வருஷத்திய கல் வெட்டு உண்டு. அப்பர் பாடல் பெற்றது. (3) காசிவிஸ்வநாதர் கோயில், இதற்குக் குடந்தைக் காரோணம் என்று மற்றுெரு பெயர். ராமர், பரமசிவத்தைத் தொழுது, ராவண சங்காாத்திற் காக, ருக்ராம்சம் பெற்றதாக ஐதிகம்; கோயில் மஹாமக குளத்திற்கு வடக்கிலுள்ளது. உ மா .ே த வி சந்திரன் மாந்தாதா சத்தியகீர்த்தி தேவகன்மா பூசித்த கேதத்திரம். ஸ்வாமி காசி விஸ்வநாதர், சோமநாதர் ; தேவி காசி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/33&oldid=730264" இலிருந்து மீள்விக்கப்பட்டது