பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 i விசாலாட்சி தேர்ைமொழி யம்மை, சந்திர புஷ்கரணி மஹாமக தீர்த்தம். காரோணம் என்பதற்கு மஹா சங்கார காலத்தில் சிவபெருமான் ஆன்மாக்களைத் த ம் மு ன் ஐக்கிய மாக்கிக்கொண்ட ஸ்தலம் என்று பொருள்படும், பரமசிவம் கங்கை முதலிய நவ நதிகளையும் அழைத்து மஹாமக குளத்துல் மூழ்கச் செய்ததாக ஐதிகம், இக்க நதிகளின் சி லே க ள் கோயிலில் இருக்கின்றன. திரு ஞானசம்பந்தர் பாடல் பெற்றது. மஹாமக காலத்தில் தான் இக்கோயிலில் 10-நாள் பிரம்மோற்சவம். (9) சோமேஸ்வரர் கோயில் இது ஏழைச் சோமநாதர் கோயில் என்று தற்காலம் வழங்கப்படுகிறது. ஸ்வாமி சோமேஸ் வரர். தேவி தேர்ைமொழியம்மை, பார்வதி, சந்திரன், பிரகஸ்பதி பூசித்த கேஷத்திரம், பொற்ருமறைக்குளம், சாரங்கபாணி கோயிலுக்கடுத்தது. இச் சாரங்கபாணி கோயில் ஆதியில் சிவாலயமாக இருந்ததெனச் சிலர் கூறு கின்றனர். (10) அபிமுகேஸ்வரர் கோயில் (11) கெளத மேஸ்வரர் கோயில். கும்பகோணத்தில் பல சத்திரங்கள் உள. அவற்றுள் முக்கியமானவை ரெயில் ஸ்டேஷன் அருகில் உள்ளன ; மஹாமகக் குளக்கரையில் இரண்டு, காவிரி ஸ்நானக் கட்டக்கரையில் ஒன்று. இங்கு முசாபர் பங்களாவும் உண்டு. குயிலாலுவம் -இமயமலைக்கருகிலுள்ள சிவஸ்தலம். குரக்குக்கா :-(திரு) தென்னிந்தியா தலை நகருக்கு 1மயில் வட்க்கிலுள்ளது. ஹதுமார் பூசித்த கேஷத்திரம் ; ஸ்வாமி கொந்தளேஸ்வரர், தேவி கொந்தள நாயகி, அனும தீர்த்தம், சுரதா கீர்த்தம்; திருநாவுக்காசு சுவாமி பாடல் பெற்லது. குரங்குத்தளி:-(திரு) தேவார வைப்புஸ்தலம், சென்னே ராஜதானி ஈரோட்டிலிருந்து கோயமுத்துருக்குச் செல் லும் வழியில் கூனிபாளையம் ஸ்டேஷனுக்குத் தெற்கே, நஞ்சராஜன் குளத்தருகிலுள்ளது. குரங்கு + களி குரங் குத்தளி, சுக்கிரீவன் பிரதிஷ்டை செய்த லிங்கம் என்பது ஐதிகம்; ஸ்வாமி சுக்கிரிபெச்சுரர். பல கல்வெட்டுகளுடைய கோயில், இவ்வூருக்குப் பெரியபாளயம் என்றும் பெயர். கோயில் அழகிய சிற்ப வேலை யமைந்தது. தேவியின் விக்ாஹம் சில வருடங்கு முன் களவாடப்பட்டது. இங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/34&oldid=730265" இலிருந்து மீள்விக்கப்பட்டது