37 குன்றத்தூர் :-குண்னத்துார் என்று வழங்கப்படுகிறது. சென்னை ராஜதானி, செங்கல்பட்டு ஜில்லா, பூரீபெரும் பூதூர் தாலுக்கா, சேக்கிழார் பிறந்த ஸ்தலம் பல்லாவாத் திற்கு 24-மயில், இங்கு பழய சிவாலயமொன்று கிலமா யிருக்கிறது, கஜப்பிருஷ்ட ஆகிருதி. மற்றெரு சிவாலய மும் கிலமாயிருக்கிறது. ஸ்வாமி பெயர் கருதாவீஸ்வரர், அல்லது திருவாலீஸ்வரர், அம்மன் ஞானம்பிகை. குஜராதிபேடா:-சென்னை ராஜதானி, விசாகபட்டணம் ஜில்லா, சிவாலயம், ஸ்வாமி லட்சேஸ்வரர். குஜராத் பிரிவு :-பம்பாய் ராஜதானி, இங்கு அடியிற் கண்ட சிவாலயங்கள் உள. 1. பாஜ்காத் பாவநாத் மஹா தேவர் ஆலயம். இங்குள்ள தீர்த்தம் குஷ்டரோகத்தை கிவாரணம் செய்வதாக ஐதிகம். . இடார்; கோக்காத் மஹா தேவர் ஆலயம். குகைக்கோயில் இடிந்திருக்கிறது. 3. அஹமடாபர்ட் இங்கு அசர்வா எனும் சிற்றுாரில் நீலகண்ட மஹாதேவர் கோயில், 4. வஸ்தரால் மஹாதேவர் சிவாலயம் ஷாவாடி சிவாலயம். 5. பீம்காத் பீம்நாத் மஹாதேவர் கோயில், பீமன் பிரதிஷ்டை செய்த லிங்கமாம். 6. இங்கு ரேலுகந்த சமஸ்தானத்தில், ஜெயோர் என்னுமிடத்தில் கும்பேஷ்வர் மஹாதேவ் கோயில். 7. சானுேட் இங்கு கபிலேஷ் வர், காசி விஸ்வகாதர், ஆதித்யேஷ்வர், கமலேஷ்வர், கர்மதேஷ்வர், மார்க்கண்டேஷ்வர் எனும் 6 சிவாலயங்களுண்டு. 8. குஜராத் சிவாலயம் , ஜெயசிம்மரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம். இக்கோயிலில் ச்ஹஸ்ர லிங்கமுமுண்டு. கூ க லு ர் -சத்யமங்கலம் தாலுக்கா, கோயமுத்தார் ஜில்லா, சென்னை ராஜதானி, பழய சிவாலயம், சேர அரசர் களால் கட்டப்பட்டதென்பர். கூடலி -ஷிமோகா ஜில்லா, மைசூர் ராஜ்யம், துங்க பத்ரையும் மற்ருெரு நதியும் சங்கமமாகுமிடம். சங்கமேஷ்வர் கோயில் கூடலி = சங்கமம் (கன்னட பாஷையில்) இங்கு ராமேஷ்வர் கோயில், பிரம்மேஸ்வர் கோயில் என்று இரண்டு சிவாலயங்கள் உண்டு. கூடல்ே யாற்றுர் :-(திரு) சென்னை ரானதானி, சிதம் பாத்திற்கு 16-மயில் மேற்கு; திருமணிமுத்தா நதியும் வெள்ளாறும் கூடும் இடம். வன்மீக ரிஷி பூசித்த ஸ்தலம். விருத்தாசலத்திலிருந்து 14-மயில் சிவாலயம். ஸ் வ மி
பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/39
தோற்றம்