பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 மானது மழைவரும் காலத்திலும் யுத்தம் நேரிடும் காலத்தி அம் மாறுகிறதென்பது ஐதிகம். காரியும் இந்திரனும் பூசித்த ஸ்தலம், ஸ்வாமி திரிபுராந்தகேஸ்வர், தேவி திரி புராந்தகி யம்மை, ஆவிற்கோல தீர்க்கம், கூபாக்னி தீர்த் தம் ; ஸ்வாமிக்கு 12 திருநாமங்களுண்டு. ஸ்வாமி தீண்டாத் திருமேனி, அருகிலுள்ள மணல் திடரிலிருந்து ஊற்றுஜலம் தினம் ஸ்வாமியின் அபிஷேகத்திற்குக் கொண்டுவரப்படு கிறது. பிரம்மோற்சவம் சித்திரை மாதம். கூனிமேடு -கென் ஆற்காடு ஜில்லா, சென்னே ராஜ தானி, சிவாலயம் பாழாயிருக்கிறது. இங்கு அச்சுததேவர் (1533) காலத்து கல்வெட்டுளது. கூவனூர் :-தென் இந்தியா, சிவாலயம்; அகத்தீஸ்வரர் தேவி கர்ப்பூரவல்லி, சந்திரபுஷ்கரணி, அகஸ்திய தீர்த்தம். கெங்கனூர் :-.ெ க ங் க ல் லூ ர் என்றும் வழங்கப் படுகிறது. வேலூர் காலுக்கா, வட ஆற்காடு ஜில்லா, சென்னை ராஜதானி, கெங்கேஸ்வரர் கோயில். .ெ கம்ப ல ப 8ள யம் :-தென் இந்தியா, சிவாலயம் அகஸ்தீஸ்வரர் ஆலயம். ஸ்வாமி அகஸ்தீஸ்வரர், தேவி மரகதவல்லி, தீர்த்தம் பத்மசாஸ். .ே க ட் -பம்பாய் ராஜதானி, பூவுைக்கு 25-மயில் ; சித்தேஸ்வரர் கோயில் , 1725 வருஷம் திரியம்பக் எனும் வாணியல்ை கட்டப்பட்டது. கேதாரம் :-(திரு) வட இந்தியா, இமயமலையிலுள்ள கேஷத்ரம் , பிருங்கிமஹரிஷி பூசித்த ஸ்தலம், தன்னை வணங்காத பிருங்கி மஹரிஷியின்பொருட்டு பார்வதிதேவி பரமசிவத்தைப் பூசித்து வாமபாகப் பெற்ற திவ்ய ஸ்தலம். ஸ்வாமி கேதாரீஸ்வரர் அல்லது கேதார் நாத், தேவி கேதார கெளரி அல்லது தாட்சாயினி, புஷ்காதீர்த்தம், மந்தாகினி தீர்த்தம், நாரதகுண்டா. இங்கு 6 மாதம் தேவர்களும், 6 மாதம் மனிதர்களும் பூசை செய்வர் என்பது ஐதிகம். கோயில் ஒன்றன்பின் ஒன்முக 8 அறைகள் அடங்கியது. லிங்கம் கடைசி அறையில் இருக்கிறது. இருட்டில் நெய் விளக்கு ஒன்று எரிந்துகொண்டிருக்கிறது. லிங்கம் வட்டத் தின் குறுக்களவு 6-அடி. பக்தர்கள் லிங்கத்தின்மீது வெண்ணெயைத் தடவி ஆலிங்கனம் செய்துகொள்வது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/41&oldid=730273" இலிருந்து மீள்விக்கப்பட்டது