பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வழக்கம். இந்த லிங்கம் ஆதி சங்கராசாரியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதென்பர். வடக்கிலுள்ள 12 ஜோதி லிங் கங்களில் ஒன்ரும். கோயில் சமுத்திர மட்டத்திற்கு 11950 அடி உயரம், யாக்திரை செய்வதற்கு மே ஜூன் மாதங் கள்தான் கக்க காலம். மற்ற காலம் கடும் பணியால் இங்கு போவது சாக்தியமல்ல. கோயிலுக்குள் போவதற்கு 3 பைசா கட்டணம், சாதுக்களுக்கு இக் கட்டணம் இல்லை. தெற்கில் கேதார கெளரி விரதம் அற்பிசி மாதம் அலுவு. டிப்பது இந்த ஸ்தல மஹாத்மியத்தைப் பற்றிதான். பார்வதி பரமசிவத்தை மனக்த ஸ்தலம் என்றும் கூறுவர். இதற்குப் போகும் வழியில் 1. மதம் 2. துங்கம் 3. சூத்ரம் 4. கோமேஸ்வரம், என்று நான்கு சிவ கேஷ்த்திரங்கள் உள. திருஞானசம்பந்தர் சந்தரமூர்த்தி பாடல் பெற்றது. கேதீச்சரம் :-இது இலங்கைத்தீவில் உள்ளது. மா தோட்டம் என்று கற்காலம் அழைக்கப்படுகின்றது. சிவாலயம் மிகவும் கிலமாயிருக்கிறது. ஸ்வாமி கேதீஸ்வரர் தேவி கெளரியம்மை; கெளரி தீர்க்கம். மாலியவான் பூசித்த ஸ்தலம், திருஞானசம்பந்தர் சுங் கார் பாடல் பெற்றது.

ேக ர எ பு ர ம் -திருவாங்கூர் ராஜ்யத்திலுள்ளது, சிவாலயம், ரவிவர்மா இரண்டு முறை ஜிர்ணுேத்தாரணம் செய்தார்.

கைச்சினம் :-(திரு) சென்னை ராஜதானி, திருநெல்வே விக்கு 2-மயில் கிழக்கு ; இந்திரன் பூசித்த கேஷத்ரம், இந்திரன் மணலில்ை லிங்கம்செய்து பூசித்த பிறகு அதை எடுத்து அப்புறம் வைக்கும்போது அவன் கைக்குறி (கைச்சின்னம்) அதில் பட்டது. ஸ்வாமி-கைச்சின நாதேஸ் வரர் தேவி வெள்வளேயம்மை, இந்திர தீர்த்தம், விங்கத்தின் மீது விரல்கள் பட்ட குறி இன்றைக்கும் காணலாம். திரணபிந்து பூசித்த ஸ்தலம், திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. கைட்டா -தும்கூர் ஜில்லா, மைசூர் ராஜயம், சிவால யம், 1150 ஆம் வருஷம் குலேபொச்சி என்பவரால் கட்டப் பட்டதாகக் கல்வெட்டினுல் தெரிகிறது. கைரா பிரிவு :-பம்பாய் ராஜதானி, இங்கு பாட்வன்ஜ் எனும் ஊரில் சிவாலயம், பூமி மட்ட த்திற்கு கீழிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/42&oldid=730274" இலிருந்து மீள்விக்கப்பட்டது