பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 மயில் வடக்கு. திருஞானசம்பந்தர் அடியார்களுடன் கோலில்லா நாவாய்மீதேறி, காமாக ஒடம்விட்டு ஆற்றைக் கடந்த கேஷத்ரம். இந்த ஐதிகம் ஜப்புசி மாதம அமா வாசையில் நடக்கப்படுகிறது. சாண்டில்யரிஷி பூசித்த ஸ்தலம். ஸ்வாமி வில்வவனநாதர், தேவி செளக் தராம்கை, வில்வ விருட்சம், வெட்டாறு எனும் முள்ளிகதியின் கீழக் கரையிலுள்ளது. கான்கு யுகங்களிலும் முறையே பிரம வனம், பஞ்சாக்கரபுரம், காண்டிபவனம், வில்வ வனம் எனும் பெயரைப் பெற்றதாம். விநாயகர், வரகுண பாண்டி யன், பிரமன், அகஸ்தியர், ஆதிசேஷன், இடைக்காடர், விஜயன், சிலந்திச்சோழன் முதலியோர் பூசித்த ஸ்தலம். பழய கோயில் முற்றும் பிரிக்கப்பட்டு 1980-87 ஆம் வருடங் களில் புதியதாய்க் கட்டப்பட்டது. ஸ்வாமி கோயில் கோபுரம் 5 கிலேகளுடையது. இவ்வூருக்குப் போக பஸ் வசதி யுண்டு. திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. கொள்ளிக்காடு -(திரு) சென்னை ராஜதானி பொன் னிறை ஸ்டேஷனுக்கு 3;-மயில் மேற்கு சுதீட்சணரிஷியும், அக்னிபகவானும், சனிஸ்வரரும் பூசித்த ஸ்தலம். ஸ்வாமி அக்னிஸ்வரர் அல்லது தீவண்ணநாதர், தேவி பஞ்சினும் மெல்லடியம்மை. (இங்குள்ள சனீஸ்வரர் சங்கிதி பிரசித்தி பெற்றது) திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. கொள்ளே க ல் -கோயமூத்துார் ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம். கொள்ளேகால் :-மைசூர் ராஜ்யம், சிவசமுத்திரத்திற்கு 6-மயில் ; மஹாதேவர் ஆலயம். - கொளிஞ்சவாடி --காராபுரம் தாலுகா, கோயமுத்துனர் ஜில்லா, சென்னே ராஜதானி, சி வ | ல ய ம். ஸ்வாமி சொக்கநாதர், தேவி மீனுட்சியம்மன். கொறுக்கை –@ರ್ಕಷಿ ராஜதானி, மாயவரத்திற்கு 5-மயில் வடமேற்கு, சிவாலயம் ; மன்மதன சிவபெருமான் எரித்த ஸ்தலம் என்று சிலர் கூறுவர். கொனிதெனு -நாசாவ்பேட்டை தாலூகா, குண்டுர் ஜில்லா, சென்னை ராஜதானி சிவாலயம் ஸ்வாமி சங்கரர். கே க் ர க ட் -வட இந்தியா சிவாலயம் ஸ்வாமீ மஹாதேவர், கோக்ராநதி தீர்த்தம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/48&oldid=730280" இலிருந்து மீள்விக்கப்பட்டது