பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 கோயிலென்றும் பெயர்கள் உண்டு. இந்த ஸ்தலத்தில் சங்கர நாராயணர் கோயில் என்றும், சங்கரலிங்கர் கோயில் என்றும் இரண்டு சங்கிதிகளுண்டு. கோயிலின் கலைவாயி லுக்கு நேராக இருப்பது சங்கரலிங்கர் கோயில்; இதற்கு வடக்கில் கோமதியம்மன் கோயில், இடையில் சங்கர நாராயணர் கோயில். இது 16-ஆம் நூற்ருண்டிற் முற்பகுதி யில் கட்டப்பட்டது, உக்கிரபாண்டியலை , பிறகு பிரஹத்து வஜ பாண்டியலுைம், அவனது குமாரன் விஜயகுஞ்சா பாண்டியலுைம், பல திருப்பணிகள் செய்யப்பட்டது. பெரிய கோபுரம் 11 கிலேகளுடையது, கோயிலுக்குள் உள்ள கோமதி அம்மன் சிலே, உக்கிரபாண்டியன் சிலே, மன்மதன் காவற்காான் பறையன் சிலைகள், பார்க்கத் த க் க ைவ சங்கரலிங்கம் சுயம்புலிங்கம். புன்னைவனத்தைக் காத்த பறையன் உருவம்தான் காவற்காாப் பறையன் எனப் படுகிறது. சங்கரபுரம் -வட இந்தியா, தற்காலம் படான் என்று அழைக்கப்படுகிறது. பூரீ நகருக்கும் பாராமூலாவுக்கும் இடையிலுள்ளது, காஸ்மீர் ராஜ்யத்தில். இங்கு இரண்டு சிவாலயங்கள் உள. சங்கரவர்மனுலும் அவன் மனைவி சுகந்தையாலும் (883-902) கட்டப்பட்டவைகள். கோயில் கள் மாத்திரம் இருக்கின்றன. பிராகாரங்கள் மகம்மதிய அரசர்களால் அழிக் க ப் பட்ட ன . கோயில்களுக்கு விமானங்கள் தவிர மண்டபங்கள் கிடையா. கா ஸ் மீ ர் சில்ப்ம். . சங்கரநாராயணு :-தென் கன்னட ஜில்லா, சென்னை ராஜதானி, பெரிய சிவாலயம், ஸ்வாமி சங்கர நாராயணர். சங்கரி துர்க்கம் -சென்னே ராஜகானி. திருச்செங் கோட்டிற்கு 8 மயில் , ரெயில் ஸ்டேஷன் , சிவாலயம். சங்கவரம் :-கடப்பை ஜில்லா, சென்னை ராஜதானி இங்கு ஐந்து மயில் தாாத்தில் நடு குன்றின்மீது சிவாலயம். 1282 வருஷம் இது கட்டப்பட்டதாக ஒரு ச ல் .ெ வ ட் டு குறிக்கிறது. சங்குகரணம் -வட இந்தியா சிவாலயம், சுயம்புலிங்கம், ஸ்வாமி மஹாதேவேஸ்வரர். சட்டாரா பிரிவு :-பம்பாய் ராஜதானி, இங்கு பல சிவாலயங்கள் உள. (1) கிருஷ்னேஸ்வரர் கோயில், சுக்ா 용

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/59&oldid=730292" இலிருந்து மீள்விக்கப்பட்டது