பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 பிரயாணி, அக்காலத்தில் இங்கிருந்த கோயில் விக்கிரகம், மனுஷ்யவடிவிலிருக்ககாக எழுதியிருங்கிருர். அக்காலத் திய கோயில் 100 அடிக்கு மேல் உயரமாயிருந்ததாம் ; அதிலிருந்த லிங்கம் நான்கு முகங்களை யுடைத்தா யிருந்த தாகவும் கூறப்பட்டிருக்கிறது. 16 ஆம் நூற்றண்டில் கோயில் 32 - ச்,துரமுள்ள கர்ப்பக் கிர்ஹமும், அதைச் சுற்றிலும் 16 - அடி சதுரமுள்ள நான்கு சிறு மண்டபங் களும் உடைத்தா யிருந்தது ; அம்மண்டபங்களுக்கு ஞான மண்டபம், பக்தி மண்டபம், ஐஸ்வர்ய மண்டபம், சிருங் கார மண்டபம் என்று பெயர்க்ள் இருந்தன. அன்றியும் இதைச்சுற்றி ன் கு சிறிய கோயில்கள் இருந்தன, இவைகள் முறையே, கணேசர் தண்டபாணி தாாகேஸ்வர், காலபைரவர் விக்ரஹங்களை உடைத்தாயிருந்தன. இவற்றை யெல்லாம் அக்பர் காலத்தில் ராஜாகோடர்மல் புதுப்பித்து வைத்தார். அவ்ரங்கஜிப் காலத்தில் இவை இடிக்கப்பட்டன; சிவாலயமிருந்த இடத்தில்மகம்மதிய மசூதி கட்டப்பட்டது. 1665-முதல் 1780-வரையில் விஸ்வநாதர் ஆலயம் மறைக் திருந்தது. அழிக்கப்பட்ட பழய சிவாலயத்திற்கு கீர்த்தி லிங்கேஸ்வரர் கோயில் என்று பெயர். 194-ஆம் ஆண் டில் குட்புதின் எனும் மகம்மதிய அரசன் காசியைக் கைப் பற்றி அங்கிருந்த 1000.கோயில்களையும் இடித்து விட்ட தாகச் சொல்லப்படுகிறது. சுமார் 200-வருடங்களுக்குமுன் தற்காலத்திய விஸ்வநாதர் கோயில், அ ன் ன பூ ர கோயில, காலபைரவர் கோயில், முதலியன மஹராஷ்டிரர் களால் கட்டப்பட்டன. தற்காலத்திய விஸ்வநாதர் கோயில் பழய கோயிலிருந்த இடத்திற்கு தெற்கிலுள்ளது ; அதற்கு 500-அடி தூரம் உளது. கோயில் சுமார் 50-அடி சதுரம் ; கர்ப்பக்கிரஹம் 8-அடி குறுக்குள்ளது. கோயில் ஸ்தாபி சுமார் 60-அடி உயரம் , மண்டபம் 16-அடி சதுரம் ; சிவலிங் கம் 12-ஜோதிலிங்கங்களில் முக்கியமானது, சுயம்புலிங்கம். கோயிலின் நான்கு முகப்புகளில் சூரியன், கெளரி, அனு மார், கணேசர் உருவங்கள் இருக்கின்றன, கோயிலுக் குட் சென்று, மகம்மதியர் கிறிஸ்தவர்கள் பஞ்சமர்கள் தவிர, மற்றெல்லா ஜாதியாரும் லிங்கத்திற்கு அபிஷேக மும் பூசையையும் செய்து ஆராதனம் செய்யலாம். இவ் ஆரின் மேல் திசையில் தேகளி வியைகர் ஆலயம்; இந்த வியைகருக்கு துண்டி வியைகரென்று மற்ருெரு பெயர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/6&oldid=730293" இலிருந்து மீள்விக்கப்பட்டது