பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5g பிரதிஷ்டை செய்யப்பட்ட தென்பர். (19) கரோட், இங்கு காசி விஸ்வேஸ்வர் ஆலயம், கமலேஷ்வர் ஆலயம் என இரண்டு சிவாலயங்கள் உண்டு. (20) காடங் சிவாலயம், ஷேமாத் பன்ட் கட்டடம் 17 x 15 அடி விஸ்தீர்ணம் (26) கிக்ஸி சிவாலயம், பாழாய்க் கிடக்கிறது. ஷிங்களதேவ் அரசனல் கட்டப்பட்டதாம். (22) சந்தன் மஹாதேவர் சிவாலயம். (23) பஹதூர்வாடி மல்லிகார்ஜுனர் சிவாலயம் 50x20 அடி விஸ்தீர்னம்; இதன் மதில் சுவர்கள் கருப்புக் கல்லால் ஆக்கப்பட்டவை. (24) பாஹி ராமலிங்கஸ்வாமி கோயில் 250 வருடங்களுக்கு முன்பு அங்கோபநாயக் பிடே என்பவ ாால் கட்டப்பட்டது. கர்ப்பக்கிரஹம் 10 x 1.0 x 10 அடி. பூநீராமர் பூசித்த ஸ்தலமென்பர். (25) பாஹனே பஹாலேஷ்வர் மகாதேவ் கோயில், விங்கம் ஒரு இடையல்ை பிரதிஷ்டை செய்யப்பட்டதென்பர் (26) பான்புரி சிவாலயம் ஸ்வாமி நாயிக்பா (27) பாவ்தன் சிவாலயம் கர்ப்பக் கிரஹம் 12 அடி சதுரம். (28) போஸ் சிவாலயம் குகைக்கோயில். ஸ்வாமி கண்டோபா மஹாதேவ், 12 ஆம் நூற்ருண்டில் ஒரு யாதவ அரசனல் குடையப்பட்ட தென்பர். (29) போபால்கட் மஹாதேவர் சிவாலயம் (30) போபர்டி புதிய சிவாலயம் 20x28 அடி விஸ்தீர்ணம் இக்கோயில் ஒரு குளத்தின் மத்தியிலுள்ளது. (31) தகாரி சிவாலயம் குகைக் கோயில் (82) சக்தோஷ்கட் தடோபா மஹாதேவர் ஆலயம் (33) வடகோன் வடேஷ்வர் மஹாதேவ் ஆலயம், பழய கோயில 4ே) விங்கள்பூர் கடகேஷ்வர் மஹாதேவர் ஆலயம் சிவாஜி மஹாராஜரால் (1627-1680) கட்டப்பட்டது. இங்கு அமிர்தேஷ்வர் கோயில் என்று மற்றெரு சிவாலயமுண்டு. (35) விராலா சிவாலயம், ஸ்வாமி கோரட்சர்நாத் (36) வாய் உமா மஹேஷ்வர் பஞ்சாயதன் ; இங்கு தக்லேஷ்வர் மஹா தேவ் கோயில், கங்கர் ராமேஷவர் மஹாதேவர் கோயில் காசி விஸ்வேஸ்வர் கோயில் என்று மற்றும் 3 சிவாலயங்களுள ; கடைசியில் குறிக்கப்பட்டது 1757 வருஷம் கட்டப்பட்டது. இன்னும் இங்கு கிருஷ்ணு ஆற்றங்கரையில் 8 சிறிய சிவால் யங்கள் உண்டு (37) யவதேஷ்வர் சிவாலயம், ஸ் வ மி யவதேஷ்வர். ச ண் டா பிரிவு:-மத்ய மாகாணம். இங்கு சில சிவாலயங்களுள. (1) ஆர்மரி கிராமம் சிவாலயம். இது மூன்று சங்கிதிகளுடைய் சிவாலயம் (சளுக்கிய கட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/61&oldid=730295" இலிருந்து மீள்விக்கப்பட்டது