பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 டம்?) (2) பாடசலா கிராமம் சிவாலயம், சிகரம் இடிந்திருக் கிறது. (3) சாமாசி பழய இடிந்த சிவாலயம் (கி) சண்டா பட்டணம் , அசலேஸ்வரர் கோயில்; இதற்கு 1 மயில் தாரம், காட்டின் நடுவில் ஒரு சிவலிங்கமும் அதைச் சுற்றிலும் 16 சிவலிங்கங்களும் இருக்கின்றன். (5) க் கண் டா கிராமம், சிவாலயம், லிங்கம் மார்க்கண்டேயர் பிரதிஷ்டை யென்பர், இங்கு மிருகண்டு ரிஷி பூசித்த சிவ ல் ய ம் ஒன்றுண்டு. (6) க்ளேஷ்வர் கிராமம் சிவாலயம், இங்குள்ள கந்தியின் வாயினின்றும் சதாகாலம் ஜலம் வந்துகொண் டிருக்கிறதாம். சக்தனே :-சென்னை ராஜதானி தி ரு ச் சி ராப் பள்ளி ஜில்லா, சிவாலயம், ஸ்வாமி சுந்தரேசர், தேவி மீட்ைசி. சதுர்வேதிமங்கலம் :-சென்னை ராஜதானி, ம அ ரை ஜில்லா, சிவாலயம் ; ஸ்வாமி வே த ரத ர், உமாதேவி ; வேதங்கள் பூசித்த ஸ்தலம். சத்தர்பூர் சமஸ்தானம் -வட இந்தியா ராஜபுதனத்தி அள்ளது; இங்கு சில சிவாலயங்கள் உள. (1) சத்தர்புரி பட்டணம், சிவாலயம் ஸ்வாமி சங்கடமோட்சன் மஹா தேவ இது 1786 வருஷம் ஹீனத்ராய்காயஸ்த் என்பவரால் கட்டப்பட்டது. இங்கு மற்றும் பிரதாபேஷ்வர் மஹாதேவ் கோயில், கெளரிஷங்கர் மஹாதேவ் கோயில் என்று இரண்டு ஆலயங்கள் உள. (2) காஜ்ரஹா. இங்கு கண்டார்ய மஹா தேவர் கோயில், விஸ்வநாத் கோயில், முதலிய சில சிவால யங்கள் உள. (3) மணியகர், சுவர்கேஷ்வர் மஹாதேவ் கோயில், இங்குள்ள லிங்கத்தின்மீது எப்பொழுதும் தீர்த்தம் துளித்துக்கொண்டிருக்கிறதாம். (4) ராஜ்ககர் கெளரிஷங்கர் கோயில், சத் தி முத்தம் :-(திரு) கஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜதானி, தாராசுரம் ஸ்டேஷனுக்கு 2 மயில் தென்மேற்கு; பட்டீஸ்வரத்திற்கு மிகவும் அருகிலுள்ளது. ஸ்வாமி சிவக் கொழுந்தீஸ்வரர், தேவி பெரியநாயகி யம்மை ; வேலாயுத தீர்த்தம், சூலதீர்த்தம். அம்பிகை சிவலிங்கத்தைத் தழுவி முத்தங்கொடுத்தபடியால் சத்தி (சக்தி) முத்தம் எனப் பெயர் பெற்றது. திருநாவுக்கரசர் பாடல் பெற்றது. ச த் தி ய வே டு -சென்னை ராஜதானி, பொன்னேரி தாலூகா, செங்கல்பட்டு ஜில்லா, சிவாலயம் ஸ்வாமி மாதங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/62&oldid=730296" இலிருந்து மீள்விக்கப்பட்டது