பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岱翼 கேஷ்வர், தேவி மரகதவல்லி, மாதங்கதீர்த்தம். இங்கு சுமார் ខ្ញី ஆண்ட கங்கபல்லவ அரசன் அபராஜிதன் காலத்திய கல்வெட்டுளது. கோயிலுக்கு மாதங்கன் பள்ளி என்று பெயர், மாதங்கரிஷி பூசித்த ஸ்தலம். சதாசிவக் கோனே :-சென்னை ராஜதானி, சிவாலயம் ஸ்வாமி சதாசிவேஸ்வரர், தேவி காமட்சி. ஆகாயகங்கை தீர்த்தம், . x - ச து கி ரி :-தென் இந்தியா சிவாலயம் ஸ் வா மி அறப்பளிசர், ஊருக்கு அறப்பளிசுரம் என்றும் பெயர். தேவார வைப்புஸ்தலம்; கொல்லிமலையைச் சார்ந்தது. சதுரங்கபட்டினம் :-கல்வெட்டுகளில் இதன் பழயபெயர் சதிரவாசகன் பட்டினம் என்றிருக்கிறது. இங்கு ஒரு பழய சிவாலய மிருந்ததாக எண்ண இடமிருக்கிறது. இதற்கு 3 மயில் தாரத்தில் ஒரு சிவாலயமுண்டு, திருப்பனீஸ் வரர் கோயில், பழய கோயில் கஜப்பிருஷ்ட ஆகிருதி. சந்தகட்டா-மைசூர் ராஜ்யம். சங்கமேஷ்வர் கோயில் இது இரட்டைக்கோயில். . ச த ஆர் :-பாபட்லா தாலூகா, குண்டுர் ஜில்லா, சென்னை ராஜதானி, இங்கு இரண்டு சிவாலயங்கள் உள. ராமலிங்கேஸ்வர ஸ்வாமி கோயில், காகேஸ்வரர் கோயில். சக்திரகிரி:-சென்னை ராஜதானி, வட ஆற்காடு ஜில்லா திருப்பதிக்கருகிலுள்ள கி ரா. மம். சிவாலயம் பாழடைந் திருக்கிறது. இதன் கோபுரம் அகந்தராஜன் என்பவரால் கட்டப்பட்டது. ஸ்வாமி காலசம்ஹாரர், தேவி திரிபுரசுந்தரி; மார்க்கண்டேயர் பூசித்தது. சந்திரகுப்தா :-நிஜாம் ராஜ்யம். 900 படிகளுடைய ஒரு மலேயின்மீது சிவாலயம். இந்த ராஜ்யத்தில் பர்லி எனும் இடத்திலும் ஒரு குன்றின்மீது சிவாலயமிருக்கிறது. சந்திராவதி :-வ ட இந்தியா, சித்தேஸ்வரர் கோயில் ; அழகிய சிவாலயம், ஆரிய சில்பம்; இக்கோயில் ஒன்பதாம் நாற்ருண்டிற்கு முன் கட்டப்பட்டதாம். - н. - ச ம் -வட இந்தியா, பங்காள்காகபூர் ரெயில் ஸ்டேஷன் ; ஹாஸ்டேல் நதியின் கரையிலிருக்கிறது. மகா தேவர், மகாதேவி, சகல வியாதி நிவாரண ஸ்தலம்; இதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/63&oldid=730297" இலிருந்து மீள்விக்கப்பட்டது