பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சிக்கல்:-ராம்காட் ஜில்லா, சென்னை ராஜதானி சிறு சிவாலயம்; ஸ்வாமி திருவங்க்கேஸ்வரர். இங்கு சக்திாமுண்டு. சிக்கல் :-கென் இந்தியா ரெயில்வே ஸ்டேஷன் நாகப் பட்டினத்திற்கு அருகிலுள்ளது. வசிஷ்டர் காமதேனுவை அடையும் பொருட்டு பூசித்த ஸ்தலம், பூநீ கிருஷ்ணன் பூசித்த ஸ்தலம், ஸ்வா சங்கிதி கட்டு மலையிலிருக்கிறது. ஸ்வாமி கவனிதேஸ்வரர் தேவி வேல்நெடுங்கண்ணியம்மை, புஷ்கரிணி தீர்க்கம், ஸ்கல விருட்சம் மல்லிகைச் செடி (இங்குள்ள சிங்காரவேலர் பிரபலமூர்த்தி) காமதேனுவின் பால் பெருகி எங்கும் வெண்ணெயாய்ப் படிய, வசிஷ்டர் அதைத் திரட்டி சிவலிங்கமாக்கிப் பூசித்தார்; அதனல் ஸ்வாமிக்கு வெண்ணெய் லிங்கேஸ்வரர் என்று திருகாமம், அந்த லிங்கத்தை வேறிடம் வைக்க எடுக்கப் பிரயத்னப் பட்டபொழுது வராமல் சிக்கிக் கொண்டபடியால் சிக்கல் எனப் பெயர் உண்டாயிற்றென்பது ஐதிகம். பிரம்மோற் சவம் சித்திரை மாசம், திருஞானசம்பந்த்ர் பாடல் பெற்றது. சிக்கிஹொண்டா -தேவாங்கெரெ தாலூகா, ைம சூ ர் ராஜ்யம், சிவாலயம் பாழா யிருக்கிறது. சிக்மகளுர் :-மைசூர் ராஜ்யம், ராமஸ்வாமி கோயில் தற்காலம் புதிதாய்க் கட்டப்பட்டது. + சிங்கபுரம் :-விசாகபட்டணம் ஜில்லா, .ெ ச ன் னே ராஜதானி, இங்கு தேவகிரி எனும் குன்றில் குகைக்கோயில் சிவாலயம், சிவராத்ரி விசேஷம். சிங்கபூர் :-மலேயா நாட்டிலுள்ளது கடற்கரைக்கு 2 மயிலில் சிவாலயம், இங்கு மற்ற .ே த வ ைத க ளு ம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. பிராமண குருக்கள் பூஜை, சிங்கபூம் பிரிவு :-வங்காள ராஜதானி, பெனுசாகர் சிவாலயம், ஏழாம் நாற்ருண்டில் கட்டப்பட்டது ; கிலமா யிருக்கிறது. - சிங்கற்பூர் -சட்டாரா ஜில்லா, பம்பாய் ராஜதானி, கோரிகாவான் ஸ்டேஷனிலிருந்து 40 மயில் சிவாலயம் சிறு குன்றின் மீதுளது; ஸ்வாமி மஹாதேவர். இங்கு பெரிய சத்திரமுளது. - சிட்டல்துர்க் -இதற்கு சித்ர துர்க்கம் அல்லது சத்திரக் கல் என்றும் பெயர் ; மைசூர் ராஜ்யம், மலை உச்சியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/68&oldid=730302" இலிருந்து மீள்விக்கப்பட்டது