பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. விஸ்வேஸ்வர் கோயிலுக்கு எதிரில் அ ன் ன பூ ர Gof அம்மன் கோயிலிருக்கிறது. முக்கிய தீர்த்தங்கள் :அசிகங்கம், தசாஸ்வமேத கட்டம், மணிகர்ணிகாகட்டம், பஞ்சகங்கை கட்டம், பார்ண சங்கம், கேதார க ட் - ம், அகஸ்திய குண்டம். பி சா ச மோட்சம், ஞானகூபம், அமிர்த குண்டம் , நாககுண்டம், முதலியவை; ஞானகூபது தில் பரமசிவம் இருப்பதாக ஐதிகம் ; மொத்த ·· கள் 64 - ஆம் , அவற்றுள் பிரதானமானவை அசிகங்கா கட்டம், கசாஸ்வமேத கட்டம், மணிகர்னிகா கட்டம், பஞ்சகங்கா கட்டம், வருண சங்கம கட்டம் ; இவ்வைந்தி லும் ஸ்நானம் செய்தால் 64 - கட்டங்களிலும் ஸ்நானம் செய்த பலனுண்டாம். காசி, இறக்க முக்தியளிக்கும் கேஷ்த் திரம். இங்கே அநேகம் கர்மசாலைகளுண்டு; ஸ்டேஷனி லிருந்து கால்பர்லாங்கில் ஒரு தர்ம சாலையுண்டு ; ஆதிலிங் கேஸ்வரர் ஆலயத்தருகில் ஒரு மாறுபாடியால் கட்டப்பட்ட ஒரு சத்திரமுண்டு. விஸ்வநாதர் கோயிலில் சுவாமிக்கு எதிரில் சிவப்புக் கல்லாயாகிய நந்தி குறுக்காயுளது; கர்ப்பக் கிரஹத்தின் வலது மூலையில் லிங்கம் ஒரு கொட்டியில் இருக்கிறது. காசியிலுள்ள ம ற் ற சிவாலயங்கள் (1) மணிகர்ணிகா கட்டத்தில் தாரகேஸ்வரர் கோயில், ராணி அஹல்யா பாயால கட்டப்பட்டது (2) சைலேஸ்வரர் கோயில், (3) ஓங்காரேஸ்வரர் கோயில், (4) அமிர்தேஸ்வரர் கோயில், (5) அசிகங்கா கட்டத்தில் சங்கமெஷ்வர் கோயில், (6) தசாஸ்வ மேத கட்டத்தில், தசாஸ்வமேதேஸ்வரர் கோயில், சூலடங்கேஸ் வரர் கோயில், கேஷமேஸ்வரர்கோயில், தாலிம்யேஸ்வரர் கோயில், (1) வருணசங்கம கட்டத்தில் வருணேதீர்த்தேஸ்வரர் கோயில், சங்கமேஷ்வர் கோயில், கட்சத்திரேஸ்வரர் கோயில், சுவேத்தீா நீர்த் தேஸ்வரர் கோயில், வேதேஸ்வரர் கோயில், (3) பஞ்ச கங்கா கட்டத்தில் கபர்தீஸ்வரர் கோயில், வசிஷ்டேஸ்வரர் கோயில் (9) மணிகர்ணிகேஸ்வரர் கோயில், (10) லளிதா கட் டத்தில் கங்கேஸ்வரர் கோயில், (11) மீர் கட்டத்தில் சாரசசக்தி ரேஸ்வரர் கோயில், (12) மாடே கட்டத்தில் சர்வேஸ்வரர் கோயில், (18) கேதார கட்டத்தில் கேதாரிஸ்வரர் கோயில், (14) அதுமந்த க ட் ட த் தி ல் அநுமக்தேஸ்வரர் கோயில், லேசலாரக்கேஸ்வரர் கோயில், (15) கர்த்தடபத்தருகில் சோம காதர் கோயில், விமோட்சர் கோயில், நீலகண்டர் கோயில், (16) பிராத காம தீர்த்தத் தருகில், மோட்செஸ்வரர் கோயில், கரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/7&oldid=730304" இலிருந்து மீள்விக்கப்பட்டது