உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 சித்தபுரம் :-பேலூர் தாலூகா, ஷிமோகா ஜில்லா, மைசூர் ராஜ்யம், சித்தேஸ்வரர் கோயில். சித்தபூர் :-(சித்தபுரி) அல்லது சித்தர்பூர் ; அகமதா பாத்திலிருந்து 64 மயில் சரஸ்வதி நதியின் வடகரையி அள்ளது, பரோடா சமஸ்தானத்தில் கடி ஜில்லாவில் உளது. சிவாலயம், சித்தேசர் ருத்திரமாலா எனும் பெயர் உடையது பெரிய கோயில் , தற்காலம் மிகவும் கிலமா யிருக்கிறது. இங்கு ஸ்டேஷனுக்கருகில் ஒரு தர்ம சாலேயுண்டு. பம்பாய் பரோடா சென்ட்ரல் ரெயில் ஸ்டேஷன். இதனருகில் கர்மதா சங்கமத்தில் ஓர் சிவாலயமுளது; ஸ்வாமி சங்க முகேஸ்வரர், சுயம்புலிங்கம். சித்தர் மலை :-மதுரை ஜில்லா, அம்மைய நாயக்கனூர் ஸ்டேஷனுக்கு 13 மயில் தென் மேற்கு சிவாலயம், 14-ஆம் நூற்ருண்டில் பம்பமுத்து நாயக்கர் என்பவரால் கட்டப் பட்டது. இக்காரணம்பற்றி இன்றைக்கும் சி வ யூ ைஜ முடிந்தவுடன் ' பம்பாமுத்து நாயக்கர் ' என்று மும்முறை அழைத்து அவரது சந்ததியார் யாராவது வந்தால் அவர் களுக்கு விபூதிப் பிரசாதம் முதலிய கொடுக்கும் வழக்க முண்டு. கோயிலிலுள்ள லிங்கத்திற்கு மஹாலிங்கம் எனப் பெயர்; எழுகடல் தீர்த்தம். சித்தானம் -சென்னை ராஜதானி, தஞ்சாவூர் ஜில்லா, மாயவரத்திற்கு அருகிலுள்ள சிவஸ்தலம். சித்துச் :-ராஜபு:கனம், உதயபுரி ராஜ்யம், இங்கு பல சி காலயங்கள் உள. (1) சமிதேஷ்வர் ஆலயம் (2) நீலகண்ட மஹாதேவர் ஆலயம் (3) கைலாசபுரி ஆலயம் ஸ்வாமி ஏக லிங்கர் ; பப்ப்ா என்பவரால் கட்டப்பட்டது. மகம்மதியர் களால் பழய கோயில் இடிக்கப்பட்டபின் ராணி ராய்மல் என்பவர்களால் 1488 வருஷம் புதுப் பி க் கப் பட்ட து; சிவலிங்கம் கறுப்புக்கல்லாலாயது 4 முகங்களுடையது (4) ஜஹாஸ்பூர் இங்கு 12 சிவாலயங்கள் உள. (4) கும்பகர் கோட்டைக்குள் ஒரு சிவாலயமுண்டு. சித்தேஸ்வரம் -வடஇந்தியா, பாதர்பூர் ஸ்டேஷனுக்கு சமீபம், சுயம்புலிங்கம் ; ஸ்வாமி பெயர் த.வளிஸ்வரர். சித்தலிங்க மடம் :-திருக்கோயிலூர் தாலூகா, தென் ஆற்காடு ஜில்லா, சென்னை ராஜதானி, வியாக்ரபாதர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/70&oldid=730305" இலிருந்து மீள்விக்கப்பட்டது