பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 பக்கங்களில் சக்கரங்கள் போலும் குதிரைகள் போலும் சிலைகள் இருக்கின்றன. ஆகவே இது ஒரு பெரியாதத்தைப் போன்றதாம். மூலஸ்கானேஸ்வரர் ஆலயம் கோயிலில் பெரிய கோபுரத்திற்கு நேராக உள்ளது; இது கான் பழய கோயில் என்று சிலர் எண்ணுகின்றனர். இங்கு பூர்வத்தில் பழய கல் வெட்டுகள் இருக்கதாக அறிகிருேம் ; கனகசபை பின்பு கட்டப்பட்டதாம். கடராஜர் கோயில் மாத்தாலிருக் கிறபடியால் பெர்கூசன் துரை இதுதான் கோயிலில் மிகவும் பழமையான பாகம் என்று நினைக்கிருரர். இவை பத்தாம் நாற்ருண்டில் கட்டப்பட்டன என் கிறார். இங்குள்ள பார்வதி கோயில் பிறகு 14 நூற்றுண்டில் கட்டப்பட்டதாக கினைக் கிருர். கனகசபை பொற்றகடால் மூடப்பட்டது; முதல் பராந்தகன் (907-947) காலத்திற்கு முன்பு அது தாமிரக் தால் மூடப்பட்டிருந்தது. பராந்தகன் அதற்கு பொன் வேய்ந்து கனகசபை யாக்கினன். கிருத்த சபையில் 8 அடி உயரமுள்ள 56 அழகிய தூண்கள் உள. கோயிலின் இரண்டு உட்பிராகாரங்கள், 927-977 ஆண்டுகளில் ஆண்ட வீர சோழனுலும், 1004-ஆம் ஆண்டில் ஆண்ட அவனது போன் அரிவர்ம தேவலுைம் கட்டப்பட்டதாக கொங்கு தேச ராஜாக்கள் சரித்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பார்வதி கோயில் கட்டப்பட்ட சமயம்தான் இங்குள்ள பெரிய கோபுரங்கள் கட்டப்பட்டன. கிழக்கு கோபுரம் கோபெருஞ்சிங்க தேவனுல் சுமார் 1050 AD-இல் கட்டப் பட்டு, பிறகு (1754-1794)-பச்சையப்ப மு. த லி ய | ர் தங்கையால் புதுப்பிக்கப்பட்டது; இதில் பதஞ்சலி வியாக்ர பாதர்கள் சிலைகளிருக்கின்றன. தெற்கு கோபுரம் பாண்டிய அசனுல் கட்டப்பட்டதாம், இது கான் மிகப் பெரியது, 7 நிலைகளுடையது; இதற்கு அறிகுறியாக மச்சக்கொடி பொறிக்கப்பட்டிருக்கிறது. வடக்கு கோபுரம் 1516-ஆம் ஆண்டில் விஜயநகரத்து கிருஷ்ணதேவராயரால் கட்டப்ப்ட் டது, 140 அடி உயரம் , இங்குள்ள இரண்டு கோபுரங்களில் இரண்டு பக்கமும் பரத நாட்டியத்திற்குரிய 108 நடனங்கள் சித்திரிக்கபபட்டிருக்கின்றன, ஒவ்வொரு முத்திரையின் பெயரும கீழே குறிக்கப்பட்டிருக்கிறது. ஆயிரக்கால் மண்டபத்திற்கு ராஜசபை என்று பெயர். இது 192 அடி அகலம், 388 அடி கிகளம், 1000 கால்கள் சரியா யிருக் கின்றன. இங்குள்ள சுப்ரமணியர் கோயிலுக்கு பாண்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/73&oldid=730308" இலிருந்து மீள்விக்கப்பட்டது