பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 நாயகம் கோயில் எனப் பெயர்; இது 17-ஆம் நூற்றண் டில் கட்டப்பட்ட காம் ; இதன் அடிவாரச் சி ல் பங் க ள் பார்க்கத் தக்கவை. சபா நாயகருடைய முக மண்டபமும், அம்மன் கோயில் கேர்புரமும், பிராகாரமும் மூன்றுவது குலோத்துங்க சோழன் (1178.12.18) காலத்தில் கட்டப் ப்ட்ட கென்பர். கோயிலில் முற்கூறிய சபைகளன்றி தேவ சபை என்றும் ஒரு சபையுளது. சிவகாமி அம்மன் .ே க பி லி ல் புராணக் கதைகள் சித்திரிக்கப்பட்டிருக் கின்றன. அம்மன் கோயில் கூரை விசித்திர வேலைப்பா டுடையது ; முன் மண்டபமும் அழகியது. ேக யி லி ன் மத்தியில் சிவகங்கை யெனும் திருக்குளம் இருக்கிறது; 175 அடி கிகளம், 100 அடி அகலம் இதைச் சுற்றிலும் மண்டபங்கள் இருக்கின்றன. இதில் மூழ்கிக் தன்னைப் பீடித்திருக்க குஷ்ட வியாதி நீங்கினபடியால், ஹிரண்ய கர்ப்பன் என்பவனல் கோயிலின் பழய பாகம் கட்டப்பட்ட தென ச் சொல்லப்படுகிறது. உட்பிராகாரத்தில் தெற்கு மூலையில் கோவிக்கராஜர் எனும் விஷ்ணு சக்கிதியுண்டு. இது 12-ஆம் நாற்றண்டில் வி க் கி ம .ே சா ழ ைல் கட்டப்பட்ட தென்பர். இது ராஜா சர். அண்ணுமலை செட்டியாரால் பெரும் பொருள் செலவழித்து புதுப்பிக்கப் பட்டிருக்கிறது. பிற்காலம் தேவாரத் திருப்பதிகங்கள் கண்டெடுக்கப்பட்ட அறை கோயிலின் வட கி ழ க் கி ல் இரண்டாம் பிராகாரத்திலிருக்கிறது, கோயிலின் தென் மேற்கு மூலையில் ஒரு பெரிய க .ே ண ச ர் இருக்கிருரர். இதுதான் இந்தியா முழுவதிலும் கோயிலிலுள்ள கணேச விக்ரஹங்களில் பெரிது என மதிக்கப்படுகிறது. கோயிலின் 8 மூலைகளிலும் அஷ்டதிக் பாலர்கள் அமைக் பட்டிருக் கின்றனர். கோயிலில் 9 அங்குல உயரமுள்ள ஸ்படிக லிங்க மிருக்கிறது. மாணிக்க நடராஜ விக்ரஹத்திற்கு தினம் அபிஷேகம்; இது மிகவும் விசேஷம் இதற்கு கற்பூரார்த்தி கடக்கும்போது பின்புறம் இருந்து பார்ப்பது ச்சரியகரமான க ட் கி யா ம். இக்கோயிலிலுள்ள சண்டேஸ்வர அனுக்கிரஹ மூர்த்தியும் திரிபுராந்தக மூர்த்தி யும் பார்க்கத்தக்கவை. அன்றியும் இங்குள்ள அழகிய சிலைகளில் குதிரைகள் பூட்டிய சூரியனுடைய ரதம் ஒன்று பார்க்கத்தக்கது. இதற்கு அருணன் சாரதியாயிருக்கிருன். கோயிலில் சண்டேஸ்வரர் இருக்கவேண்டிய ஸ்தானத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/74&oldid=730309" இலிருந்து மீள்விக்கப்பட்டது