பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 பிரம்மா இருக்கிருர். இக்கோயிலில் அநேகம் கல்வெட்டு கள் உள மிகவும் பழமையானது முதல் ராஜேந்திர சோழனுடைய 24 ஆண்டு கல்வெட்டாம். இங்கு பல்லவ கல்வெட்டுகளும் இல்லை, சில்பங்களு மில்லையென்பது கவனிக்கத்தக்கது. க ல் வெட் டு களி ல் திருத்தொண்டத் தொகை குறிப்பிட்டிருக்கிறது. அன்றியும் 63 நாயன்மார் களுடைய உற்சவமும் குறிக்கப்பட்டிருக்கிறது. முன் கூறிய சிவகங்கையன்றி இக்கோயிலில் அடியிற்கண்ட முக்கிய தீர்த்தங்கள் உள, காயதிர்த்தம், வியாக்ரபாத தீர்த்தம், பரமபதி தீர்த்தம், ஆகந்த தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், நாக தீர்த்தம். இக்கோயில் காரியங்கள் ஆதிமுதல் தில்லே மூவாயிரவர் எனும் தீட்சதர்களால் பார்த்துவரப்படு கிறது. கோயிலில் இரண்டு முக்கிய பிரம்மோற்சவங்கள் உண்டு, ஆனிமாதம் ஒன்று, மார்கழிமாதம் ஒன்று; மார்கழி மாதம் ஆருத்திரா தர்சினம் மிகவும் பிரபலமானது; தர்சினம் என்பது ராஜ சபையிலிருந்து நடராஜமூர்த்தி திரும்பும்பொழுது கொடுக்கும் காட்சியாம். கோயிலில் ராஜேந்திர சோழன் காலத்தியதும், குலோத்துங்கசோழன் காலத்தியதுமான கல்வெட்டுகளும்உள.கோயிலில் ஒற்றைக் கால் மண்டபம் என்று ஒன்றுண்டு. யமனுக்கு பிரத்யேக ஆலயம் உண்டு, தற்காலம் கொஞ்சம் கிலமர்யிருக்கிறது. இவ்வூரிலுள்ள மற்ற ஆலயங்கள். (1) கக்தேஸ்வரர் கோயில், பெரிய கோயிலுக்கருகிலிருக்கிறது. இது பதஞ்சலி பூசித்த கோயிலாம்; இங்கு துனர்வாசர் கிலேயுளது. (2) இளமை யாக்கினுர் கோயில், வியாக்ரபாதர் பூசித்த கோயில். மற்ற ஆலயங்கள் -சிங்காரத்தோப்பருகில் பிமேஸ்வரர் கோயில், மின்னங்குடிச்சேரியில் திருக்காலஞ்சேதி மகாதேவர் ஆலயம், பரகேசரிகல்லூரில் விக்ரம சோளிஸ்வரமுடையார் கோயில்; இக்கோயில் எதிரிலிசோழனல் கட்டப்பட்டதென்பர். இவ் ரில் ஞானவாபி எனும் குளக்கரையில் சேக்கிழாருக்கு ஒரு சிறிய கோயில் உண்டு. இங்கு பல சத்திரங்கள் உள. (1) செட்டியார் சத்திரம் தெற்கு மாடவீதி, (2) சின்ன பண்ணேச் சத்திரம் தேரடிக் கரை வீதி, இங்கு கலியான சோழபுரம் தர்ம சத்திரமுமுளது. (3) பல்லவராயப்ெட் தர்ம சக்திரம் தெற்குத் தெரு. (4) முத்தைய முதலியார் சத்திரம் வடக்கு மாட விதி. (5) மார்வாடி சத்திரம் கிழக்கு மாட வீதி. (6) மற்ருெரு மார்வாடி சத்திாம், மானு தீட்சகர் 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/75&oldid=730310" இலிருந்து மீள்விக்கப்பட்டது