பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 ருண்டாயிற்று. தாயுமான ஸ்வாமி பல வருடங்கள் தங்கி யிருந்த இடம். அனுமார், பூரீராமர், திரிசிரன் பூசித்த rேத்திரம். கோயிலில் மூல லிங்கம் மேற்கு நோக்கியது. பரிவார தேவதைகளெல்லாம் கிழக்கு நோக்கி யிருக் கின்றன. ஒரு .ே சாழ அரசன்மீது கோபங்கொண்டு ஸ்வாமி முகத்தைத் திருப்பிக்கொண்டதாக ஸ்தல புராணம்; செவ்வத்திப் புட்பத்திற்காக ஸ்வாமி மேற்கு முகமாக மாறினர் என்றும் சொல்வர். முக்கிய உற்சவம் சிக்திரை மாசம், ம லே உச்சியில், உச்சிப் யிள்ளே யார் கோயில் பார்க்கத்தக்கது. இந்த வினயகர் கலேயில் ஒரு வடு உண்டு. பூரீராமர் விபீஷணருக்களித்த விஷ்ணு விக்ரஹத்தை, அவர் பிராம்மண பிரம்மசாரி வடிவங்கொண்ட பிள்ளையா ரிடம் கொடுக்க வியைகர் அதை பூரீரங்கத்தில் வைத்துவிட, கோபங் கொண்ட விபீஷணர் பிள்ளையாரைக் குட்டியதாக ஐதிகம். இங்கு மலையின்மேற் போகும் வழியில் ஒரு குகைக் கோயில் உண்டு. சிவாலயம் 7-ஆம் நூற்றண்டில் பல்லவ அரசனுகிய மஹேக்திரவர்மனுல் வெட்டப்பட்டது, தெற்கு முகமானது, மலேயின் தென்பாரிசத்திலுள்ளது. கர்ப்பக் கிரஹமும் முன் தாழ்வாரமு மடங்கியது. கோயில் மே ற் கு நோக்கியது. கர்ப்பக் கிரஹத்தில் தற்காலம் லிங்கமில்லை ; முற்காலத்தில் இருந்ததாகத் தெரிகிறது. மஹேந்திரவர்மனுடைய சிலையும் இங்கு முன்பிருந்ததாகத் தெரிகிறது. மேற்கு சுவரில் கக்காதர மூர்த்தியின் உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது. இங்கு பல பழய கல்வெட்டுகள் உள. இங்கு அடிவாரத்திலும் ஒரு குகைக்கோயில் உண்டு சிவாலயம் குகைக்கோயில் பூர்த்தியாகவில்லை. இரண்டு கர்ப்பக் கிரஹங்களுக்கும் இடையில் ஒரு தாழ்வாரமுண்டு. பின்புறத்தில் கணேசர், பரமசிவம், துர்க்கை, சூரியன், பி ம் மா, விஷ்ணு விக்ரஹங்கள் செதுக்கப்பட்டிருக் கின்றன. இக்கோயில் மஹேந்திரவர்மன் குமாரன் நரசிம்மவர்மல்ை வெட்டப்பட்டதாம். இங்குள்ள கணேசர் விக்ரஹம்தான் இந்தியாவிலுள்ள மி க வு ம் பழமையான கணேசர் உருவம் என்று எண்ணப்படுகிறது. இவ்வூரில் பல சத்திரங்கள் உண்டு; முக்கியமானவை (1) பூரீபிரசன்ன வெங்கடேசஸ்வாமி சத்திரம், தினம் குடிக்க்டலி 6 அணு, ஸ்டேஷனுக்கு பர்லாங்கிலுள்ளது. (2) சி ன் னே யா பிள்ளே சத்திரம் 2 பர்லாங் தூரம் , முசாபர் பங்களாவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/77&oldid=730312" இலிருந்து மீள்விக்கப்பட்டது