பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 உண்டு. திருஞானசம்பந்தம் திருநாவுக்காக ஸ்வாமிகள் பாடல் பெற்ற ஸ்தலம். இவ்வூரிலுள்ள மற்ற சிவாலயங்கள் (1) காகாதஸ்வாமி கோவில் (2) பூலோககாதர் கோயில் (8) கைலாசகர்தர் கோயில். சிருங்கேரி :-காடுர் ஜில்லா மைசூர் ராஜ்யம், துங்கை கதியின் கரையிலுள்ளது. இதங்கு ரிஷ்ய சி ரு ங் க கி ரி என்றும் பெயர். வித்யாசங்கரர் கோயில் ஒரு சிறு குன்றின் பேரில் உளது. தற்காலக் கோயில கட்டப்பட்ட காலம் 1888u. இங்கு மூன்று அறைகளில் உமா மஹேஸ்வரர், சரஸ்வதி பிரம்மா, லட்சுமி நாராயணர் இருக்கிருரர்கள். இங்குள்ள கவரங்க மண்டபத்தில 12 துண்களில் சிங்கங் களின் உருவங்கள் உள, அவைகளின் வாய்களில் கருங்கல் குண்டுகள் உருளுகின்றன. ஒவ்வொரு தானிலும் ஒரு ராசி செதுக்கப்பட்டிருக்கிறது. சூரிய ம | ச ங் க ளி ல் ஒவ்வொரு மாசத்திலும் சூரியாஸ்மி இத்துளண்களில் ராசிக் கேற்றபடி விழுகின்றது. நவக்கிரஹங்களுள் 8, இத்தாண் களில் செதுக்கப்பட்டிருக்கின்றன ; சூ ரி ய ன் மத்தியில் காட்டப்பட்டிருக்கிறது. இங்கு மஹா மண்டபத்தில் கணேசர் இருக்கவேண்டிய இடத்தில் எஃகினவாகிய சகீஸ்வர பகவான் இருக்கிருர். லோக கர்த்தாவாகிய ஹரிஹரன் உருவம் இருக்கிறது. மூலஸ்தான லிங்கத்திற்கு வித்யாசங்கரர் என்று பெயர். கோயிலின் கஜாவிைல், ஒரே முத்தில் ஒரு கந்தி செதுக்கப்பட்டிருக்கிறது. இக் கோயிலிலுள்ள ச ர ஸ் வ தி விக்ரஹம் (சாரதாம்பாள்) முற்றிலும் பொன்லைாயது ; பார்க்கத்தக்கது. ஒர்ே பச்சைக் கல்லில் ஒரு சிறு மண்டபம் செதுக்கப்பட்டிருக் கிறது. பட்டனத்தின் நடுவில் மல்லிகாாஜ-னர் கோயில் இருக்கிறது. இங்கிருக்கும் வேணுகோபாலரும் பூரீனி வாசரும் கெம்புக்கற்களாலானவை. - சிலிம்கூர் :-கடப்பை ஜில்லா, சென்னை ராஜதானி புரோடட்டுர் காலூகா, கலமல்லா ஸ்டேஷனுக்கு 1ல் மயில் சிவாலயம், ஸ்வாமி.அகஸ்தீஸ்வரர், தென்கன்னடத்திலுள்ள ஜெயினக் கோயிலைப்போல் கட்டப்பட்டிருக்கிறது. பூர்வ காலத்தில் ஜைன ஆலயமாயிருந்து பிறகு சிவாலயமாக மாற்றப்பட்டிருக்கலாம். கர்ப்பக்கிரஹம் வ ட் டவ டி வ மானது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/78&oldid=730313" இலிருந்து மீள்விக்கப்பட்டது