பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 சிவசைலம் -சென்னை ராஜதானி தி ரு கெல் வேலி ஜில்லா, ஆழ்வார்குறிச்சிக்கு 2 மியில் சிவாலயம்; அத்திரீஸ் வார், கல்யாணியம்மன், அத்திரிமுனிவர் பூசித்த ஸ்தலம், வைப்புஸ்தலம். பங்குனி மாசம் உற்சவம், ரதோற்சவம் விசேஷம். சிவகோட் -வட இந்தியா, பிரயாகையிலிருந்து 6 மயில் கிவாலயம்; பூரீராமர் இங்கு லிங்கப்பிரதிஷ்டை செய்து பூ சி. த் த க க ஐதிகம். காயிற்போல் மகம்மதியரும், பஞ்சமரும் தவிர, மற்றவர்கள் நேராக வி ங் க பூ ைச செய்யலாம். - - சிவ சமுத்திரம் :-மைசூர் ராஜ்யம் சிவாலயம் ஸ்வாயி சோமேஸ்வரர் கோயிலில் மஹாத்துவராம் (பெரியவாயில்) பார்க்கத்தக்கது. (இங்கு அருகிலுள்ள கா வே ரி யி ன் கங்கன்சுக்கி, பாராசுக்கி எனும் இரண்டு நீர்வீழ்ச்சிகள் உலகப்பிரசித்தமானவை). சிவ சமுத்திரம் :-கொள்ளேகால் த லூ கா, கோய முத்துனர் ஜில்லா, சென்னை ராஜதானி வீரபத்தி ஸ்வாமி கோயில் , இங்கு பல கல்வெட்டுகள் உள. சிவபுரம் :-திருவள்ளுர் தாலூகா, சென்னை ராஜதானி, கடம்பக்தார் ஸ்டேஷனுக்கு அருகிலுள்ளது சிவாலயம். சிவபுரி :-(திரு) தஞ்சாவூர் ஜில்லா, .ெ ச ன் னே ராஜதானி, கும்பகோணத்திற்கு 3 மயில் தென்கிழக்கு; விஷ்னு வராஹ அவதாரத்தில் சிவபெருமானைப் பூசித்த் ஸ்தலம், பிரமன் பூசித்த ஸ்தலம்; ஸ்வாமி சிவபுரநாகர், பிரமபுரிகாயகேஸ்வரர் ; தேவி சிங்காரவல்வி, பெரியநாயகி ; சூரியகீர்த்தம், சண்பகவிருட்சம்; திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. சிவன்மலை :- ேக | ய மு த் து ர் ஜில்லா, சென்னை ராஜதானி சிவாலயம். சிவாயமலை :-தென் இந்தியா சென்னை சாஜகானி, சிவாலயம், பிரம்மோற்சவம் சித்திரைமாசம், மு. க் து ப் பல்லக்கு உற்சவம் விசேஷம். சிவையம் -குளித்தலே காலூகா, திருச்சிராப்பள்ளி ஜில்லா, சென்னை ராஜதானி சி வ | ல ய ம், சுவாமி ரத்னேஸ்வரர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/80&oldid=730316" இலிருந்து மீள்விக்கப்பட்டது