பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3{} சின்னதாராபுரம்:-திருச்சிராப்பள்ளி ஜில்லா, சென்னே ராஜதானி பழய சிவாலயம். சின்னதாராபுரம் :-கோயமுத்துார் ஜில்லா, .ெ ச ன் னே ராஜதானி, கரூர் காலுகா, மிகவும் பழய சிவாலயம், கல் வெட்டுகள் உள. சின்னதும்பலம் :-பல்லாரி ஜில்லா, சென்னை ராஜதானி ராமலிங்கேஸ்வரர் கோயில் சளுக்கிய சில்பம். இங்கு சோமேஸ்வரர் கோயில் என்று மற்ருெரு சிவாலயமுண்டு. சின்னுர் :-மக்யஇந்தியா நாகிக் ஸ்டேஷனுக்கு 18 மயில் சிவாலயம் ; ஸ்வாமி கொண்டேஸ்வரா. கோயில் 284 x 314 அடி விஸ்தீர்ணமுள்ளது சுமார் 11-ஆம் நாற்ருண்டில் கட்டப்பட்டது. - சின்னமாறுச் --மதுரை ஜில்லா சென்னே ராஜதானி, ராஜசிம்மேஸ்வரர் கோயில். - சீக்காகுளம் :-சென்னே ராஜகானி, விசாகபட்டணம் ஜில்லா ரெயில்ஸ்டேஷன் சிவாலயம் ஸ்வாமி சங்கமுகேசர். சீதாபுரம் -வட இந்தியா ரெயில்ஸ்டேஷன் சித்ரகூடத் தருகிலுள்ளது. சிவாலயம் ராகவப் பிரயாகையின் கரையி லுள்ளது. ஸ்வாமி மத்தகஜேந்திரேஸ்வரர். - சீதாமச்ஹி :-வங்காளம், முசாபர்பூர் ஜில்லா, ரெயில் ஸ்டேஷன், ஸ்வாமி விஸ்வேசர் : இங்குள்ள 9 கோயில்களில் ஒன்று சிவாலயம். தர்பங்கா ரெயில்ஸ்டேஷனிலிருந்து 42 மயில், கோயில் புதிய கட்டிடம். சீதாராமபுரம் :-பாலகுண்டா தாலூகா விசாகபட்டணம் ஜில்லா, சென்னை ராஜதானி சிவாலயம். ஸ்வாமி ராம லிங்கேஸ்வரர். . - சீதாகுண்டம் -வட இந்தியா சி வா ல யம் மலைமீதி அலுள்ளது. - (தொடரும்) سخت جنگی پس۔ Printed at the R. v. Press, M. S. 16-A, c. 500. 27–6–46.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/82&oldid=730318" இலிருந்து மீள்விக்கப்பட்டது