பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{j 筑 ● 感 冷 ή எனும் சிறப்புடையது. அ.சொக அரசனது ஸ்து பங்கள் முற்காலத்தில் இ ங் கி ரு ங் த க க ச் சொல்லப்படுகிறது. ஹறியுன்சாங் எனும் பெளத்த ச ன் யா சி இவ்வூரைப் பற்றி எழுதியிருக்கிருரர். மணிமேகலை எனும் பழய கிரக் தத்தில் இது குறிப்பிடப்பட்டிருக்கிறது. இ ங் கு பூர்வ காலத்தில் வேகவதி எனும் சிறு கதி ஒடிக்கொண்டிருந்தது. இதற்கு மற்ருெரு பெயர் க ம் பை அல்லது கம்பாநதி , இந்நதியின் பெயரினின்றும் ஏகாம்பரம் எனும் ஸ்வாமி பெயர் வந்திருக்கலாம் என்று ஜகதீச ஐயர் எண்ணுகிறர். காஞ்சி என்பது ஆற்றுப் பூவரசுக்குப் பெயர்; ஆச்செடி கள் அதிகமாயிருக்கமையால் இவ்வூருக்கு ஆதியில் அப் பெயர் வந்திருக்கலாம். ஏக ஆம்ரம் (மாமரம்) என்பது மற்ருெரு காரணப் பெயர் என்பர் சிலர், காஞ்சீபுரத்தில் 108 சிவாலயங்கள் இருந்ததாகச் சொல்லப் பட்டிருக்கிறது. அவற்றுள் முக்கியமானவை : (1) கக்சி ஏகம்பம் :--இதுதான ஏ. கா ம் ப நாதர் கோயில் , இங்குள்ள கோயில்களில் எல்லாம் மிகப் பெரி யது. பிர்த்வி லிங்கம் சுயம்பு ; மூவர் பாடல்பெற்ற கேஷத் திரம். உமாதேவி இரு நாழி நெற்கொண்டு 32 அறம் வளர்த்த ஸ்தலம். .ே த வி கம்பை நதிக்கரையில் வேத மாவடியில் பரம சிவத்தைப் பூசித்து, ம ன ங் த திவ்ய தேசம், ஐயடிகள் காடவர் கோன்காயனர் அரசாண்ட இடம். சுந்தரமூர்த்தி நாயனர் இடது கண்பார்வை பெற்ற ஸ்தலம் : அன்றியும் அவர் பொன் வேண்டி திருப்பதிகம் பாடி பொன் பெற்ற இடம். திருக்குறிப்புத் தொண்ட நாயனரும், சாக்கிய நாயனரும் முத்தி பெற்ற திவ்ய 6956) (ஆடிசன் பேட்டையில் திருக்குறிப்புக் கொண்ட நாயனர் கோயிலுளது) இக்கோயில் தேசமெல்லாம் புகழ்ந் திடும் கச்சித் திருவேகம்பற் செம்பொற் கோயில் என்று சிறப்பித்துப் பாடப்பெற்ற கோயில். கரிகாலச்சோழன் இக் கோயிலைப் பூர்வத்தில் புதுபித்ததாகச் சொல்லப்படுகிறது. இங்கு பழய கர்ப்பக்கிரஹம் முற்றிலும் இடிக்கப்பட்டு நாட்டுக்கோட்டை செட்டிமார்களால் புதிதாய்க் கட்டப்பட் டிருக்கிறது ; பழய கோயில் ஏககாலத்தில் கட்டப்பட்ட தன்று; கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாக்கப்பட்ட தாம். சிற்ப சாஸ்திரத்தில் வல்லுனரானசர்பெர்கூசன் என் பவர் இங்குள்ள பல ேக பு ங் க ளி ல் இரண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/9&oldid=730319" இலிருந்து மீள்விக்கப்பட்டது