பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பழய பெயர் பெருந்துறையாம்-காஞ்சாவூருக்கு அறுகி அலுள்ளது. சிவாலயம்-ஸ்வாமி சுந்தரேஸ்வரர், கல்வெட்டு களில் ஊர் பெயர் சந்திரசேகரர்சதுர்வேதி மங்கலம் என் றிருக்கிறது. - . . . . செந்துறை :-(திரு) சென்னே ராஜதானி, திருச்சிராப் பள்ளி ஜில்லா, மேற்படி தாலூகா.குடவாசலுக்கு 4 மைல் வடகிழக்கு-இதற்கு உடையார் கோயில் என்றும் பெயர். சிவால்யம். தெளம்யர் பூஜித்த ஸ்தலம். கோயில் கி. பி. 10-ம் நூற்ருண்டில் கட்டப்பட்டது. ஸ்வாமி சந்திரசேகரர், இங்கு ஸ்வாமிக்கு பலாப்பழ கிவேதனம் விசேஷம். - செப்பறை :-சென்னை ராஜ தானி, திருநெல்வேலி ஜில்லா சிவாலயம்-ஸ்வாமி தியாகேஸ்வரர், தேவி-சிவகாமி அம்மை, மோட்ச தீர்த்தம். - செப்ரோலு :-சென்னை ராஜதானி, குண்டுர் ஜில்லா, பாபட்லா காலு கா. இங்கு 2 சிவாலயங்கள் உண்டு. நாகேஸ்வரர் கோயில், பிரமேஸ்வரர் கோயில். செம்பட்ட விடுதி - புதுக்கோட்டை சமஸ்தானத்தில் உள்ள்து. சிவாலயம் பாழடைந்திருக்கிறது. காராள வேளா ளர்களால் கட்டப்பட்டது. கோயிலில் ஒரு சுரங்கம் இருக் கிறது. செம்பத்தூர் :-புதுக்கோட்டை சமஸ்தானம், புதுக் கோட்டைக்கு 8 மைல் தூரம்; சிவாலயம் கிலமாயிருக்கிறது, இங்குள்ள கல்வெட்டுகளில் இது சாமன் என்பவரால் கட்டப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. - செம்பாய கல்லூர் :-( செம்பராய நல்லுரர் ?) .ெ க ன் இந்தியா, சிவாலயம்-ஸ்வாமி விருபாட்சீஸ்வரர், தேவி அகி. லாண்ட்ம்மன், சரஸ்வதி நீர்த்தம்-பரசுராமர் பூசித்த ஸ்தலம். - செம்பொனுர்கோயில் --சென்னை ராஜதானி, கஞ்சாவூர் ஜில்லா, மாயவரததிற்கு 7 மைல் கிழக்கு, செம்பொன்பள்ளி என்றும் பெயர், சிவாலயம் ரதிதேவி, குபேரன், இந்திரன் பூசித்த ஸ்தலம், ஸ்வாமி சொர்ணபூரீஸ்வரர், தேவி சுகந்த வன நாயகியம்மை, வீரபத்ர தீர்த்தம்-சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/10&oldid=730321" இலிருந்து மீள்விக்கப்பட்டது