பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 சேயூர் -சென்னை ராஜதானி, கோயமுத்துளர் ஜில்லா, பள்ளடம் தாலூகா, இங்கு இரண்டு சிவாலயங்கள் இருக் கின்றன. சேவலுர் :-புதுக்கோட்டை சமஸ்தானம், தென் இங் தியா, திருமையம் தாலூகா, சிவாலயம், ஸ்வாமி ரீ பூமீஸ் 6)J prff, சேறை :-(திரு) சென்னை ராஜதானி, இது உடையார் கோயிலென வழங்கப்படுகிறது, தஞ்சாவூர் ஜில்லா, கும்ப கோணத்திலிறங்கிப் போகவேண்டும். (நாய்ச்சியார் கோயி லுக்கு 3 மைல் தெற்கு) இங்கு சத்திரங்களுண்டு. திரு ஞான சம்பந்தர் அப்பர் பாடல்பெற்றது. தெளம்ய மகரிஷி பூசித்த ஸ்தலம், சிவாலயம், ஸ்வாமி செந்நெறியப்பர் (சங் நிதியப்பர் என வழங்கப்படுகிறது) தேவி ஞானவல்லி யம்மை, மார்க்கண்டர் தீர்த்தம். சைதாப்பேட்டை-சென்னை ராஜதானி, செங்கல்பட்டு ஜில்லா, தென் இந்தியா ரெயில் ஸ்டேஷன், சென்னைக்கு 5 மைல், சிவாலயம்-ஸ்வாமிகாருணிஸ்வரர், தேவி கற்பகாம் பாள், பிரம்மோற்சவம் சித்திரை மாதம். சொண்டி :-வட இந்தியா, சிவாலயம், இங்குள்ள லிங் கம் வடக்கிலுள்ள 12 ஜோதி லிங்கங்களில் ஒன்ரும். சொராய் -மைசூர் ராஜ்யம், விமோகா ஜி ல் லா, சொராப் காலூகா, சிவாலயம், ஸ்வாமி காட்டேஸ்வரர், இங்கு ராமோஸ்வரர் கோயில் என்று மற்ருென்று உளது. சேரபுரம் :-(திரு) இது தியாகவல்லி என்றும் வழங்கப் படுகிறது, சென்னை ராஜதானி, ஆலம்பாக்கத்திற்கு 2 மைல் கிழக்கு அகஸ்தியர் பூசித்த ஸ்தலம். கோயில் மண்ணில்ை மூடப்பட்டிருந்து சுமார் 180 வருடங்களுக்கு முன் கண்டு பிடிக்கப்பட்டது. கடற்கரையிலுள்ளது. ஸ்வாமி சோபுர நாக்ேஸ்வரர், தேவி சோபுர நாயகி. பிரம்மோற்சவம் பங்குனிமாதம். சோம்பூர்:-(சோமபுரி ?) மைசூர் ராஜ்யம், ரங்கன் ஹல்லி ஸ்டேஷனுக்கு 2 மைல்-பத்ாை நதிக்கரையிலுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/12&oldid=730323" இலிருந்து மீள்விக்கப்பட்டது