பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 முண்டு. கோயில் இரண்டு பிரிவையுடையது, முன்பாகம் 250 அடி சதுரம், பின்பாகம் சுமார் 500 அடி விகளும், 250 அடி அகலம். தற்காலம் இக்கோயில் விசாானே பார்த்துவரும் திருவாளர் சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் கோயிலின் மொத்த கிகளம் 793 அடியென்றும் குறுக் களவு 897 அடியென்றும் குறிப்பித்திருக்கிரு.ர். கிழக்கு கோபுரம் 1860-ம் வருடம் காஞ்சி அரசர் ஒருவரால் கட்டப் பட்டதென்பர். இங்குள்ள கோபுரங்களுள் இது பழமை யானது. கோயிலின் வடபுரம் சுப்பிரமண்யர் கோயில் இருக்கிறது, மிகவும் சித்திரவேலைப்பாடுள்ளது. பெர்கூசன் என்பவர் தென் இந்தியாவிலுள்ள கோயில்களிலெல்லாம் பிரஹதீஸ்வரர் கோயிலே மிகச் சிறந்ததென்றும், இக் கோயிலுள் சுப்பிரமணியர் ஆலயமே மிகவும் அழகிய தென்றும் கூறியுள்ளார். சுப்பிரமணியர் கோயில் 17.ம் நூற்றண்டில் கட்டப்பட்டதென்று மதித்துளார். மற்றும் சிலர் 12-ம் நூற்ருண்டின் கடைசியில் கட்டப்பட்டதென்று எண்ணுகிருரர்கள். இது மதுரை நாயக்கர் அரசர்கள் காலத் தில் கட்டப்பட்டிருக்கலாம், இதிலுள்ள ஸ்தம்பங்கள் முதலி யன மதுரை பெரிய கோயிலில் உள்ளவைபோல் இருக் கின்றன. நாயக்க அரசர்கள் மதுரையைவிட்டு தஞ்சா ரில் சிலகாலம் ஆண்டனர் என்பது இங்கு கவனிக்கத் தக்கது. கோயிலின் அம்மன் சங்கிதி பிற்காலத்தியதாகும். மல்லப்பர நாயக்கர்காலத்தில் 18-ம் நூற்ருண்டில் கட்டப் பட்டதாம். ஸ்வாமி கோயிலுக்கெதிரில் ஒரு பிரம்மாண்ட மான நந்தியிருக்கிறது, ஒரே கல்லாலாயது. 12 அடி உயரம் 19த் அடி கிகளம், 8 அடி அகலம். நந்திமண்டபம் சாயக் கர் காலத்தில் கட்டப்பட்டதாம். கோயிலின் பெரிய மதில் சுவர்களில் தற்காலம் 343 கந்திகள் இருக்கின்றன. முற். காலத்தில் இருந்த பல சந்திகள் அழிந்துபோயிருக்கவேண் டும். பிராகாரத்தில் அஷ்டதிக் பாலர்களுக்கு தனித்தனி ஆலயங்கள் உள. தெற்கு திருவிக்ரமன் திருவாயிலின் கீழ் பக்கத்தில் சில பெளத்த உருவங்கள் இருக்கின்றன. கோயிலில் விஷ்ணுவின் சிலையும், கம்பி ஆருார், கங்கை பாவை காய்ச்சியார்கள், திருநாவுக்கரசு, திருஞான சம்பக் தர், சிறுத்தொண்டர், ராஜராஜன், அவரது மனைவி லோக மாதேவி, முதலியவர்களுடைய் வடிவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. இக்கோயிலானது க ட ந் த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/18&oldid=730329" இலிருந்து மீள்விக்கப்பட்டது