பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 சமஸ்தானத்தால் கட்டப்பட்டது.-ஞ்ானேசர், ஞானேஸ் வரி. தர்மஸ்தலா :-மேற்கு இந்தியாவிலுள்ளது. மங்களுருக்கு 56 மைல், கார்கலுக்கு 20 மைல். சிவாலயம், நம்பூத்ரி பிராமணர்களால் பூஜை, - தர்மபுரம் :-(திரு) தென் இந்தியா, காரைக்கால் ஸ்டே ஷனுக்கு மைல் மேற்கு, யமதர்மன் சிவபெருமானேப் பூஜிக்க ஸ்தலம். பிரம்மாவும், அரம்பையரும் பூஜித்த ஸ்தலம். ஸ்வாமி யாழ்முறி காதேஸ்வர், தேவி சதா மது ராம்பிகை அல்லது மதுரமின்னம்மை. கதலி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம் ; பிரம்ம தீர்த்தம்; திருஞான சம்பந்தர் யாழ்முறிப்பதிகம் (மாதர் மடப்பிடி) பாடிய கேஷத்திரம். இங்கு தர்மபுரி ஆதீனமடம் எனும் சிறந்த சைவ மடம் உளது. தர்மபுரி:-மேற்படி தாலூகா, சேலம் ஜில்லா, சென்னை ராஜதானி, மல்லிகார்ஜுனர் கோயில், இங்கு முசாபர் பங் களா உண்டு. இவ்வூர்க்கு பழைய பெயர் தகடூர். தர்மவரம் :-அனந்தபூர் ஜில்லா, சென்னை ராஜதானி, காசி விஸ்வநாதஸ்வாமி கோயில். தரங்கம்பாடி -மாயவரம் தாலூகா, கஞ்சாவூர் ஜில்லா, சென்னே ராஜதானி, மாசிலாமணிஸ்வரர் கோயில், தேவி ரத்னம்பிகை, கல்வெட்டுகளில் ஸ்வாமி பெயர் மணி வண்ணிஸ்வரமுடையார் என்றிருக்கிறது. இதற்கு அளப் பூர் என்றும் பெயர் உண்டு. வைப்பு ஸ்தலம். - தரங்காத்ரா -வட இந்தியா, ரெயில்வே ஸ்டேஷன், மஹாதேவர் சிவாலயம். - தரணிகோடா:-சென்னை ராஜதானி, அமரேஸ்வரர் கோயில், 1436-ம் வருடம் கிருஷ்ண தேவராயரால் கட்டப் பட்டது. - தாாஸ் வங்கர்ள ராஜதானி-பாம் ைபிரிவு, சிவாலயம், 800 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட மஹாதேவர் ஆலயம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/21&oldid=730332" இலிருந்து மீள்விக்கப்பட்டது