பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தரைக்குடி :-ராம்நாத் ஜில்லா,_சென்னை ராஜதானி, சிவாலயம், ஸ்வாமி தர்மேஸ்வரர். கோயில் மண்மூடியிருக் ததை சேதுபதியவர்கள் வெளியாக்கினர். தபஸ்தானம் :-வட இந்தியா, பிரம்ம கபாலத்திற்கு போகும் வழியிலுள்ளது, சிவாலயம், ஸ்வாமி பரமசிவம் தேவி பாலபார்வதி , அம்பாள் கபஸ்செய்த இடம். தப்பளாம்புலியூர் -சென்னை ராஜதானி, கஞ்சாவூர் ஜில்லா, திருவாரூருக்கு 1 மைல் சிவாலயம். ஸ்வாமி ஏகாம் பரேஸ்வரர், தேவி பார்வதி. த லகே னு -சென்னை ராஜகானி, மதனபள்ளியி லிருந்து 70 மைல், காடுகள் மத்தியில் சிக்கேஸ்வரர் சிவா லயமுளது, அருகாமையில் பாபவிகாசம் எனும் மலைநீர் வீழ்ச்சியுளது. சிவராத்ரி உற்சவம் விசேஷம். தலைக்காடு :-மைசூர் ராஜ்யம், கரசியூருக்கு 8 மைல், மைசூருக்கு 28 மைல். சோழ அரசர்கள் இங்கு ஆண்ட காலத்தில் இதற்கு ராஜராஜபுரம் என்று பெயர் இருந்தது. இங்கு முக்கியமாக ஐந்து கோயில்கள் உள, அவைகளே தர்சிப்பதற்கு, பஞ்சலிங்க கர்சனம் என்று பெயர். இங்கு காவிரியானது நான்கு திக்குகளிலும் பாய்கிறது. ஊர்மண் மேடிட்டிருந்தது. இங்குள்ள ஐந்து முக்கிய கோயில்களில் நான்கு மண்மூடியிருந்தன. மைசூர் சமஸ்தானத்தார் சுமார் 10,000 ஆட்களேவைத்து கோயில்களேயெல்லாம் புனர் உத்தாரணம் செய்தனர். 12 வருடங்களுக்கு ஒரு முறை இந்த ஐந்து கோயில்களேயும் தரிசனம் செய்யும் புண்ணியகாலம் வருகிறது. இங்குள்ள முக்கிய தீர்த்தங்கள் இரண்டு, முழுகுதுறை, கோகர்ண தீர்த்தம். ஐந்து முகங்க ளுடைய சிவபெருமான், கோகர்ணக் குளக்க ரை யி ல், வைதீஸ்வரராகவும், காவிரியின் உத்தரவாஹினிக்கரையில் அர்க் கேஸ்வரராகவும், காவிரியின் பூர்வ வாஹினிக்கரையில் பாதா ளேஸ்வரராகவும், தட்சிண வாஹினிக்கரையில் சக்தேஸ்வர ராக வும், காவிரியின் பஸ்சிமவாஹினிக் கரையில் மல்லிகார்ஜுன ராகவும், வீற்றிருக்கிருர், பாதளேஸ்வரர் கோயிலில் சூரியன் பூசித்ததாகவும், சக்கேஸ்வரர் கோயிலில் வாசுகி பூசித்த தாகவும், மல்லிகார்ஜுனர் கோயிலில் பிரம்மாவும் காம தேனுவும் பூஜிக் ததாகவும் ஐதீகம். இவ்வூரின் சம்ஸ்கிருதப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/22&oldid=730333" இலிருந்து மீள்விக்கப்பட்டது