பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தள்ளுரு :-கோதாவரி ஜில்லா, சென்னை ராஜதானி, குகைக்கோயில்-முன்பு சிவாலயமாயிருந்து தற்காலம் வைஷ்ணவக்கோயிலாக மாற்றப்பட்டிருக்கிறது. தளவனூர் :-பஞ்சபாண்டவ மலேயென வழங்கப்படு கிறது. திண்டிவனம் தாலூகா, ஆற்காடு ஜில்லா, சென்னே ராஜதானி, பேரணி ஸ்டேஷனுக்கு 5 மைல். சிவாலயம், குகைக்கோயில்-முதல் மஹேந்திரவர்மன் காலத்தியது. (600-625) பல்லவ கில்பம். கோயில் தெற்கு பார்த்தது. ஆயினும் சிவலிங்கம் கிழக்கு பார்த்ததாயிருக்கிறது. லிங் கம் திாண்ட உருவமுடையது. கோயிலின் பழைய பெயர் சத்ருமல்லேஸ்வரம். - அருகிலுள்ள சிவாலயம், . . . . . . . . " தாசெயல்லெ :-கிருஷ்ணு ஜில்லா, சென்னை ராஜதானி, நாகேஸ்வரஸ்வாமி கோயில், - தாட்பத்ரி :-அனந்தபூர் ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம், ஸ்வாமி ராமேஸ்வரர்-விஜயநகர சில்பம். பெர். கூசன் இங்கு இடிந்துபோயிருக்கும் கோபுரத்து அடி பீடத்திலிருக்கும் சில்பங்களே மிகவும் புகழ்ந்திருக்கிருரர். இங்குள்ள கல்வெட்டொன்று 1188-ம் வருஷத்தியது, ஆகவே கோயில் அதற்கு முற்பட்டதாம். பெர்கூசன் இது கிருஷ்ணதேவராயருடைய உத்யோகஸ்தராகிய ராமலிங்க நாயுடு என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது, சுமார் 1507-ம் வருஷத்தில், என்று கினைக்கிரு.ர். • , தாடபுரம் -தென் இந்தியா, பழைய சிவாலயம். தானு பிரிவு :-பம்பாய் ராஜதானி. இங்கு பல சிவால 'யங்கள் உள. (1) அகாஷி, சிவாலயம், ஸ்வாமி பவானிஷங்கர் மஹாதேவ். கோயில் 1691-ம் வருஷம் கட்டப்பட்டது. (2) அம்பர்காத் அல்லது அமர்நாக் கோயில், ஸ்வாமி அமர் சர்க், சாளுக்கிய சில்பம். (3)குல்சுண்டி சித்தேஷ்வர்கோயில், (4) காற்றேரி குகைக்கோயில்-குகை 66 கெம்பருடையதில் ஒரு 4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/25&oldid=730336" இலிருந்து மீள்விக்கப்பட்டது