28 வர் சிவாலயம். (20) பெல்வட்கி ராமலிங் கோயில். (21) பெல் வட்டி கோகுலேஷ்வர் கோயில். (22) பென்கன்கொண்டா, கால் மேஷ்வர் கோயில் சுமார் 1000 வருடங்களுக்கு முற்பட்டது. (23) பாவி ஹால் சித்தேஷவர் கோயில். (24) பிதார்கட்டி சங்கமேஷ்வர் ஆலயம் (25) சப்பி மல்லிகார்ஜுனர் கோயில், பழைப்து, (2.6) சொடாதாம்பூர் முக்கேஷ்வர் சிவாலயம். (2) சிகான்ஜி அமிர்தலிங்கேஷ்வர் கோயில். 500 வருடங்களுக்கு முந்தியது. (28) சிக்கனூர்த்தி கால்மேஷ் வர் சிவாலயம். (29) சிக்கரூர் சேர்மேஷ்வர் கோயில். (30) சின்முல்குண்ட் சிக்கேஷ்வர் கோயில்; மற்றும் ஒரு சிறுகுன்றில் சித்தேஷ்வர் சிவாலயம். (31) தாம்பல் காமேஷவர், சோடிேஷ் வர் கோயில்கள்; இரண்டும் பாழடைந்திருக்கின்றன. சாளுக் கிய கட்டிடங்கள். (32) தேவிஹோதுர் போகேஷ்வர் சிவா லயம். (33) எட்லாபாட் காமேஷ்வர் கோயில், செங்கல் கட்டிடம். சுயம்புலிங்கம் என்பர். (34) கடக் சோமேஷ்வர் ஆலயம், ராமேஷ்வர் ஆலயம். (35) திரி கூடேஷ்வர் சிவா வியம். இங்கு 3 லிங்கங்கள் சேர்ந்திருக்கின்றன. சாளுக்கிய சில்பம். (36) அம்லுர் சோமநாதர் சிவாலயம் (37) ஆடுர் கள்ளேஸ்வர் மஹதேவ் கோயில். இவ்வூருக்கு பழைய பெயர் பாண்டிபுரம், கோயில் 1400 வருடங்களுக்கு முக் தியது. இதில் சளுக்கிய அரசன் ఫ్స్ காலத்திய கல்வெட்டுகள் உள. பழைய கோயில். (38) அமர்கோல் ஷங்கர்லிங் கோயில். சளுக்கிய கட்டிடம். ஜக்கனுசாரியால் கட்டப்பட்டதென்பர். (89) அமின்பாவி இரண்டு சிவாலயங் கள், கார்மேஷ்வர் கோயில், மல்லிகார்ஜுனர் கோயில-இரண் டும் கருப்புக்கற்களால் கட்டப்பட்டவை. (40) அர்லேஷ்வர், கடம்பேஷ்வர் சிவாலயம். (1) அசுண்டி கல்மேஷ்வர் சிவா தயம். (42) பாவம்பீட் விஷப்ரிங்ாரேஷ்வர் கோயில்.சளுக்கிய கட்டிடம். & . தாரகேஷ்வர் :-கிழக்கு இந்தியா ரெயில் ஸ்டேஷன். வங்காளராஜதானி, கல்கத்தாவிலிருந்து 36 மைல்; ஹ-க்ளி ஜில்லா, பெரிய சிவாலயம். சிவராக்ரியும், சைக்ரோக்சவ மும் விசேஷம். இங்கு இரண்டு தர்மசாலைகள் இருக்கின்றன. 2. தழங்கலம் - இதை கோரமங்கலம் என்று சிலர் ஆழைக்கின்றனர். ஓமலூர் தாலூகா, சேலம் ஜில்லர், சென்னை ராஜதானி, சேலத்திலிருந்து 16 மைல். இங்கு
பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/28
தோற்றம்