உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3% வசிஷ்டகுடி என்று பெயர் இருந்ததாம். இங்குள்ள நடராஜருடைய சபை அழகியது. திண்டிவனம் -தென் ஆற்காடு ஜில்லா, சென்னே ராஜ தானி, இதன் சமஸ்கிருத பெயர் திண்திருணிவனம், புளிக்காடு எனப் பொருள்படும். சிவாலயம், ஸ்டேஷனுக்கு 1 பர்லாங்கிலுள்ளது. கல்வெட்டுகளில் ஸ்வாமி பெயர் திருத்திண்டீஸ்வரர் என்றிருக்கிறது; தேவி மரகதவல்லி, இங்குள்ள பல கல்வெட்டுகளில் ஒன்று 994-ம் வருடம் வெட்டப்பட்டதாம்; ஆகவே கோ யில் 1000 வருடங்களுமுன் பட்டது. இங்கு சத்திரங்கள் உண்டு, முசாபர் பங்களாவும் உண்டு. . . திண்டுக்கல் -சென்னை ராஜதானி, தென் இந்தியா ரெயில் ஸ்டேஷன். காளத்தீஸ்வரர் கோயில்-கிரிசர். இங்கு இரண்டு பெரிய சத்திரங்கள் உண்டு; முசாபர் பங்களா வும் உண்டு. * - - - . . தித்தாண்டதாளம் :-(?) தித்தாளம் என்றும் பெயருடை யது. ராமநாதபுரம் ஜில்லா, சென்னை ராஜகானி, சிவாலயம் மிகவும் பழையது. பண்டித சோழராஜாவால் கட்டப்பட்ட தென்பர். ஸ்வாமி ஸ்ர்வதீர்த்தமுடையார். . திம்மலாபுரம் -பல்லாரி ஜில்லா, சென்னை ராஜகானி, சிவாலயம். இங்குள்ள கல்வெட்டொன்றல் கோயில் ராமப் பையர் என்பவரால் கட்டப்பட்டதாக அறிகிருேம். கற் காலம் பூஜையில்லை. இங்கு கோட்டைக்குள் மல்லிகார்ஜுனர் கோயில் என்று மற்ருெரு சிவாலயமுண்டு. திமிலா:விசாகபட்டணம் ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம். ஸ்வாமி நக்னேஞ்வரர் (நக்னம்= கிர்வாணம்) அதஸ்தியருக்கு ஸ்வாமி வஸ்திரமின்றி தரிசனம் அளிக்க தாக ஐதீகம். . - திராட்சாராமம் :-கோதாவரி ஜில்லா, சென்னை ராஜ தானி, ராமச்சந்திரபுரத்திற்கு 5 மைல் தென்கிழக்கு, தட் சன் இங்கு யாகம் செய்ததாக ஐதீகம். ஆகவே இதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/32&oldid=730344" இலிருந்து மீள்விக்கப்பட்டது