பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 திருச்சுழி -ாம்நாத்ஜில்லா, தென் இந்தியா, சென்ன. ராஜக்iனி, சிவாலயம், ஸ்வாழி ரீதனநாதர், தேவி துனே மலேயம்மன். கெளதமர், நந்திகேஸ்வரர், பூசித்த ஸ்தலம். கோயிலின் 8 திக்குகளிலும் 8 லிங்கங்கள் உள. பிரபல மான கோயில்-வருஷத்தில் 3 பிரம்ம உற்சவங்கள் உண்டு. சூலதீர்த்தம், பூமிதீர்த்தம், ஞானவாயி, திரிலோசன இர்த் கம், முதலிய 9 கீர்த்தங்கள் உள. இங்கு அருகில் மற்றெரு சிவாலய முண்டு. ஸ்வாமி பெயர் சிவகாளேஸ்வரர். * திருக்கோணமலை :-திரிகோண மலேயெனவும் வழங்கப் படுகிறது. இலங்கைத் தீவில் கிழக்குக் கரையிலுள்ளது. சிவஸ்தலம். பழையகாலத்தில் இங்கிருந்த ஸ்வாமி க் கு. கோணேசர் என்று பெயர். கி. பி. பத்தாம் நூற்ருண் டிற்குப்பின் சோழ அரசர்கள் இங்கு ஒரு பெரிய சிவால யத்தைக் கட்டிவைத்தனர். அதற்கு முன்பு இங்கிருந்த புராதன க்யம்புலிங்கம் அந்தர்த்தானமானதாக சரித்திர வரலாறு. திருஞான சம்பந்தர் இந்த ஸ்தலத்தைப்பற்றி பாடியூளார். ஆகவே சிவாலயம் கி.பி. 650 வருஷத்திற்கு முக்தி. யிருந்திருக்கவேண்டும். லிங்கம் ராவனேஸ்வானுல். கைலையிலிருந்து கொண்டுவரப்பட்டது என்பது புராண வா லாறு. பூகைலாஸ் என்னும் கதையைப்போன்ற கதை: திருமால் பிராம்மண வடிவத்துடன் ராவணனே வஞ்சித்து. அந்த லிங்கத்தைப் பெற்று இங்கு அதைப் பிரதிஷ்டை செய்ததாக வரலாறு. 17-ம் நூற்ருண்டில் ஐரோப்பியர் களால் இக்கோயில் பாழாக்கப்பட்டது. அக்கோயிலில் 7 நிலைகளுடைய கோபுரம் இருந்ததாகச் சொல்லப்பட்டிருக் கிறது. கற்காலம் ஸ்வாமிமல்ை எனும் பிரடரிக் கோட்ட்ைக் குள் மலேச்சரிவில் ஒரு முக்கோணமான மாளிகையில் கோணேசலிங்கம் இருக்கிறது. இதற்கு நேராயுள்ள ம்லேயி லிருந்தே இப்பொழுது சோம சுக்கிர்வாரங்களில் இதி நற்கு பூஜை நடக்கிறது. இந்திரன் பூஜித்த ஸ்தலம். இதற்கு கட் சிண கைலாசம் என்று பெயர் உண்டு. ஸ்வாமி கோன்ேசர் தேவி மாதுமையாள் அம்மை. கெளரி தீர்த்தம், வாயுவினல் பறித்துத் தள்ளப்பட்ட மேருவின் மூன்று சிகரங்களுள். இது ஒன்றும். (மற்ற இரண்டு திருக்காளத்தி, திருச்சிரா மலே). இதற்கு 10 மைல் துரத்தில் தம்பிலிகாமம் எனும் இடத்தில் சிவாலயமுண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/34&oldid=730346" இலிருந்து மீள்விக்கப்பட்டது