பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பின்புறம் சோமா ஸ்கந்தமூர்த்தி செதுக்கப்பட்டிருக்கிறது. கோயில் முழுவதும் கருங்கற் கட்டிடம். திருத்துருத்தி -மாயவரத்தருகிலுள்ளது. தஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம். திருத்தான் தோன்றீசம்:-சென்னே ராஜதானி, கஞ்ச்ா ஆர் ஜில்லா, மாயவரத்துக் கருகிலுள்ளது. சிவாலயம், ஸ்வாமி சுயம்புநாதர், சப்தமாத்ருக்களி லொருத்தியாகிய பிராமி பூசித்த ஸ்தலம். திருத்துறைபூண்டி-திருத்துருபூண்டி சரியான பெயர். சென்ன்ே ராஜதானி, (கரு=விருட்சம்) இதற்கு மற்ருெரு பெயர் வில்வவனம் (திரு) சிவாலயம், ரெயில் ஸ்டேஷன். தேவி கமலாம்பாள், ஸ்வாமி வில்வவனேசர். திருந்து தேவன்குடி :-தஞ்சாவூர் ஜில்லா, சென்னே ராஜ தானி, திருவிடைமருதூருக்கு 4 மைல் வடமேற்கு. ஊர் அழிந்துவிட்டது, கோயில்மாத்திரம் இருக்கிறது. சிவாலயம், ஸ்வாமி கர்க்கடேஸ்வரர், தேவி அருமருந்தம்மை; பங்கய தீர்த்தம். கோயிலேச்சுற்றி ஒரு தடாகம் உண்டு. கண்டு பூசித்து முத்தியடைந்த rேத்திரம் (கர்க்கடகம் = கண்டு) லிங்கத்தின் உச்சியில் கண்டு உருவம் காணப்பெறும் திரு ஞான சம்பந்தர் பாடல்பெற்றது. குதிரை பூசித்து முத்தி பெற்ற ஸ்தலம், - - - திருக்கரா-இது திருகைா எனவும் அழைக்கப் படுகிறது. திருவாங்கூர் ராஜ்யம், சிவாலயம். திருகின்றவூர்-சென்னே ராஜதானி, தஞ்சாவூர் ஜில்லா, லட்சுமிபுரீஸ்வரர் கோயில், - திருப்பத்துர் -சேலம் ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம். ஸ்வாமி காளத்தீஸ்வரர். - திருப்பத்துர் -திருச்சிராப்பள்ளி ஜி ல் லா, மு. சி மி காலுகா, சென்னை ராஜதானி, சிவாலயம். ஸ்வாமி கைலாச நாதர், புலிபாச்சி தீர்த்தம். பங்குனிமாதம் சூரியபூஜை. இங்கு கருங்கல்லாலாகிய ரதம் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/36&oldid=730348" இலிருந்து மீள்விக்கப்பட்டது