பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நாறும்பூநாதர், தேவி மங்கைநாயகி, கோமதி, தம்ரபூர்ணி தீர்த்தம், லிங்கம் சாய்ந்திருக்கிறது. தைமாதம் பிரம்மோற் சவம் ; தைப்பூசம் விசேஷம். - திருப்புத்தூர்-சென்னே ராஜதானி, ஜோலார்பேட் டைக்கு 5 மைல்; ரெயில் ஸ்டேஷ்ன்; சிவாலயம், ஸ்வாமி புற்றிச்ர், தேவி நாகம்பாள். - திருப்பூர்:சென்ன ராஜதானி, கோயமுத்தார் ஜில்லா, 'அவிநாசிக்கு 9 மைல், சிவால்யம்-ரெயில் ஸ்டேஷன். திருப்பூர்-புதுக்கோட்டை சம்ஸ்தானம், சிவாலயம். இங்கு முசாபர் பங்களா உண்டு. - • . . திருப்பேர் :-பொன்னேரி காலுகா, சென்னை ராஜ தானி, நீ வரமூர்த்தி ஈஸ்வரர் கோயில். - . . . §ಗ್ರuಶಿನಿ :-திருவாங்கூர் ராஜ்யம், கோ சக் கோடே சிவாலயம். . - திருமுக்கூடல் -செங்கல்பட்டு ஜில்லா, சென்னை ராஜ தானி, சிவாலயம். இங்கு ஸ்வாமி பாணினிக்கு வியாகர்ணம் கற்பித்ததாக ஐதீகம். * * * ... . திருவங்கர தேசம் :-கொச்சி ராஜ்யம், சிவாலயம். ~~ திருவடிகுலம் :செங்க்ல்பட்டுக் கருகிலுள்ளது. சென்னை ராஜதானி, சிவாலயம் மிகவும் பழையது. குறும்பர் காலத்தி லிருந்து பூசிக்கப்பட்டதென்பர். - திருவடிக்கிராமம் :-கூடலூர் தாலூகா, சென்னை ாஜ தானி, தென் ஆற்காடு ஜில்லா, சிவாலயம், ஸ்வாமி வீரட் டானேஸ்வார். r - . திருவரங்குளம் :-புதுக்கோட்டை சமஸ்தானம், சிவா லயும். திரு ஆளுர், கோயில் முறைகளெல்லாம் இங்கு அனு தரிக்கப்படுகின்றன. ஸ்வாமி ஹரி திண்டேஸ்வரர்(?) ஹரி தீர்த்தம். திருவள்ளுர்-மேல்படி தாலூகா, ஆற்காடு ஜில்லா, இசன்னை ராஜதானி, ரெயில் டேஷன்,விேலியம் ப்ெ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/38&oldid=730350" இலிருந்து மீள்விக்கப்பட்டது