பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. தில்&விளாகம் -தென் இந்தியா ரெயில் ஸ் டே ஷ ன் ஸ்டேஷனுக்கு 2 மைலில் கோயில். இங்கு சுமா ಕ್ರಲ್ಲಿ வருடங்களுக்குமுன் அழகிய நடேசர் விக்ரஹம் வயலில் கண்டெடுக்கப்பட்டது; இதற்கு தற்காலம் ஒரு சிவாலயம் கட்டப்பட்டிருக்கிறது. திலதைப்பதி:-(திரு) இதற்கு மகிழுத்தம் எனும் பெயர் உண்டு. போள்ம் ஸ்டேஷ்னிலிருந்து 8 மைல், பூக்கோட் டத்திற்கு 1 மைல் மேற்கு, சென்னை ராஜதானி, சந்தின் பூசித்த ஸ்தலம். மதிமுத்தம் என்பது, ராம லட்சுமணர்கள் க்சர்கருக்கு திலதர்ப்பணம் செய்தபடியால் திலதைப்பதி என்ருய்திென்பர். இங்கு பிதுர்களுக்கு தர்ப்பணம் விசே ஷம். ஸ்வாமி முத்தீஸ்வரர், மதிமுக்த நாதேஸ்வரர், தேவி பொற்கொடியம்மை. சந்திர தீர்த்தம். - திலிவள்ளி :-தார்வார் ஜில்லா, சாங்கேஸ்வரர் கோயில், சிவாலயம் கிராமத்தின் மத்தியிலுள்ளது. சளுக்கிய சில்பம். திலாஸ்மா :-ராஜபுதனத்திலுள்ளது. சிவாலயம், மெய் சர்வேஷ்வர், 11-ம் நூற்றண்டில் கட்டப்பட்டது. தியோகர் ;-(தேவகிரஹம் :) வட இந்தியா, சிவாலயம் இங்குள்ள தட்சினமூர்த்தி அழகியது. தின்னனுர்-திருகின்றவூர், சென்னை ராஜதானி, தென் இந்தியா ரெயில் ஸ்டேஷன். இங்கு பழைய சிவாலயம் ஒன்றுளது. சோழக் கட்டிடம்; கஜப்பிருஷ்ட ஆகிருதி. சமீபகாலத்தில் புதுப்பிக்கப்பட்டது, சில கல்வெட்டுகள் உள. ஸ்வாமி ஹிருதயாலீஸ்வரர், தேவி மரகதவல்லியம்மன், சித்திரை மாதம் விருஷபவாஹன உற்சவமும், அதிகார சக்தி சேவையும் மாத்திரம் தற்காலம் கடக்கின்றது. தினரை :-பாலக்காடு தாலூகா, மலபார் ஜி ல் லா , சென்னை ராஜதானி, சிவாலயம். தினகர் (திரு) தீர்த்தககர் எனவும் வழங்கப்படுகிறது. Qతాణిr ராஜதானி, ஆலம்பாக்கம் ஸ்டேஷனுக்கு 5 மைல் தென்மேற்கு, பரங்கிப்பேட்டை ஸ்டேஷனிலிருந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/40&oldid=730353" இலிருந்து மீள்விக்கப்பட்டது