பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 1 மைல், மறை முனிவர் பூசித்த ஸ்தலம். சிவாலயம், ஒரு பஞ்சம பக்தன் அருள்பெற்ற ஸ்தலம். ஸ்வாமி திருந்தீஸ் வர், தேவி ஒப்பிலா நாயகி, திருந்து தீர்த்தம்-சாம்பவ தடாகம், மணிமுத்தா நதி, ஸ்வாமி பள்ளகிைய பக்தனுக் காக தினவிளக்து பழுக்கும்படிச் செய்தபடியால் தினை நகர் எனப் பெயர் பெற்றது. சுந்தார் பாடல் பெற்றது. கோயில் சிறியது. ஸ்வாமிக்கு சிறந்த கி வே த னம் தினேயமுதி. . தீப்தா :-வட இந்தியா, மஹாதேவர் கோயில், சுயம்பு லிங்கம். தீர்த்தககரி:-தென் ஆற்காடு ஜில்லா, சென்னை ராஜ தானி, கடலூர் தாலூகா, சிவாலயம், சிவன்குரேஸ்வர் கோயில், தீர்த்தகுளம். - தீர்த்தஹல்லி -மைசூர் ராஜ்யம், ஷிமோகா ஜில்லா, ஷிமோகா ரெயில் ஸ்டேஷனுக்கு 80 மைல். சங்கமேஷ்வர் கோயில். இங்கு சத்திரமுண்டு. - துடியலூர் :-கோயமுத்தார் ஜில்லா, சென்னை ராஜ தானி, பழைய சிவாலயம். ஸ்வாமி விருந்தீஸ்வரர். தும்கூர் -மைசூர் ராஜ்யம் ரெயில் ஸ்டேஷன், சிவா லயம், - துருவெகெரெ-திப்பூர் தாலுகா, தும்கூர்_ஜில்லா, மைசூர் ராஜ்யம், இங்குள்ள கோயிலுக்கு கெவிகெங்காத ரிஸ்வரர் கோயில் என்று பெயர். இங்குள்ள கந்தி பெரியது. சோமநாதரால் கட்டப்பட்டது. - ខ្ញាលា៖ :வட இந்தியா, இங்கு ஒரு சிவாலயம் உண்டு இதற்கருகில் இக்துசாகர சங்கம் எனும் இடத்திலும் ஒரு சிவாலயமுளது. ஸ்வாமி சங்கமேஸ்வரர். துறையூர்:திருச்சிராப்புள்ளி ஜில்லா, முசிறி காலுகா, சென்னை ராஜகானி. இங்கு இரண்டு கோயில்கள் உள. கந்திகேஸ்வரஸ்வாமி கோயில், கிசிவிஸ்வகாதஸ்வாமி கோயில். துறையூர்-சென்னை ராஜகானி, விழுப்புறத்திற்கு அருகிலுள்ளது. சிவாலயம், ஸ்வாமி சட்டநாதீஸ்வரர் அல் லது சோமநாதீஸ்வார். - & 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/41&oldid=730354" இலிருந்து மீள்விக்கப்பட்டது