பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 றையூர் உ(திரு) திருத்தருர், திருக்குஆர்.எனவும் ಘಿ ே 鸚醫 ராஜதானி, விரிஞ்சிபுரக்கம் ஸ்டேஷனுக்கு 2 மைல் மேற்கு பணணுருட்டி 603-2 அக்கு 5 மைல் வடமேற்கு ; சுந்தரமூர்த்திக்கு பரமசிவம் திருவடி موالاقع குருவாயுபதேசம் செய்து கேத்திற். நாரதமுனி பூசித்த ஸ்தலம். சிவஞான சித்தியார் இயற்றிய அருணக்தி சிவாசாரியார் அவ தரித்து முத்திபெற்ற ஸ்தலம். சிவாலயம்-ஸ்வாமி பசுபதீஸ்வரர் தேவி ※ பூங்கோதை நாயகி, பெண்ணே நதி-சுந்தார் பாடல் பெற்றது. துத்துக்குடி -சென்னே ராஜதானி, திருநெல்வேலி ஜில்லா, ரெயில் ஸ்டேஷன்-சிவாலயம். ஸ்வாமி சங்கர ராமேஸ்வரர். துர்வாசபுரம் :-திருமெய்யம் தாலூகா, புதுக்கோட்டை சமஸ்தானம், சென்னை ராஜதானி, சிவாலயம். லிங்கம் சார்வாசரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதென்பது ஐதீகம். இங்குள்ள பைரவர் சங்கிதி விசேஷம்; இவருக்கு உப்பில் லாமல் வடை சாற்றுகிறது விசேஷம். துர்வாசகல்லூர்:-சென்னை ராஜதானி, திருநெல்வேலி ஜில்லா, திருநெல்வேலிக்கு 15 மைல். ஸ்வாமி காளத்தீசர், தேவி பூங்கோதை, காளதீர்த்தம்-துர்வாசர் பூசித்தது. தெக்கலகோடா :-பல்லாரி ஜில்லா, சென்னை ராஜதானி, அமரேஸ்வரர் கோயில்; மிகவும் கிலமாயிருக்கிறது; ஒரு கல்வெட்டில்ை 1511-ம் வருடம் இது கட்டப்பட்டதென அறிகிருேம். கோயில் மண் ணு ல் மூடப்பட்டிருக்கிறது பெரும்பாலும். தெங்கூர் :-(திரு) தஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜ தானி, திருநெல்லிக்கா ஸ்டேஷனுக்கு 2 மைல் கென் மேற்கு நவக்கிரஹங்கள் பூசித்த கேத்திரம். கோயில் பிராகாரத்தில் 9 லிங்கங்கள் இருக்கின்றன. ஸ்வாமி வெள்ளிமலைநாதேஸ்வரர், தேவி பெரியநாயகியம்மை. சிவ கங்கை தீர்த்தம்-திருஞான சம்பந்தர்பாடல் பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/42&oldid=730355" இலிருந்து மீள்விக்கப்பட்டது