பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ஸ்தலம். கோயிலில் பல கல்வெட்டுகள் உள. கோயில் காடுவெட்டிய சோழனுல் கட்டப்பட்டதாம். மலே அடி வாரத்தில் திருக்காமேஸ்வரர் கோயில் என்று மற்ருெரு சிவா லயமுளது, சிறு கோயில். சோழ அரசன்மலை உச்சிக்குச் சென்று பூசித்துத் திரும்புமுன் கல்தச்சர்களால் கட்டப் பட்டதென்பர். கோயில் 20x11 அடி விஸ்தீரணம். ஒன்பதே கற்களாலாயது. தேவி பட்டினம்.இதற்கு நவபாஷாணம் என்றும் பெயர். ராம்நாத் ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம் கடற் கரையிலுள்ளது. ஸ்வாமி, திலகேஸ்வரர். கல்வெட்டுகளில் ஸ்வாமி பெயர் போகிஸ்வ்ாமுடைய நாயனர் என்றிருக் கிறது. தேவி மகிஷாசுர மர்த்தனி. தேனீமலை :-கஞ்சாவூர் 6ುಖ7, சென்னை ராஜதானி, சிவாலயம். தையூர்-சென்னை ராஜதானி, சிவாலயம், ஸ்வாமி குக்தேஸ்வரர், தேவி மரகதவல்லி. சந்திர புஷ்கரணி தீர்த்தம். தொட்டிக்கல்ை -சென்னை ராஜதானி, ஆவடி ஸ்டேஷ னுக்கருகிலுள்ளது; சிவாலயம், ஸ்வாமி சிதம்பரேசர், தேவி சிவகாமியம்பாள். சிவகங்கை தீர்த்தம். இவ்வூருக்கு கலசை யென்றும், கோவிந்த புரம் என்றும் பெயர்களுண்டு. பழய கோயில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. வினுயகருக்கு செங் கழுநீர்வியைகர் என்று பெயர். இங்கு தியேகேசர் சங்கிதி யுண்டு; தியாகருக்கு கவசத்தியாகர் என்று பெயர். இங்கு திருவொற்றியூரிலிருப்பதுபோல் ங் தியோ டை யுண்டு. பிரம்மா பூசித்து அமிர்த கலசம் பெற்ற ஸ்தலம். தெளலேஷ்வரம் -கோதாவரி ஜில்லா, சென்னை ராஜ தானி, இங்கு 108 சிவாலயங்கள் பூமியின்கீழ் மறைக் திருப்பதாக ஐதீகம். கோதாவரி ஸ்டேஷனிலிருந்து 4 மைல். ப்ெயர்பெற்ற ஸ்கான கட்டம், கோடிலிங்க ஸ்கான கட்ட்ம் என்று பெயர். கோடிலிங்கங்கள் நதியின் கீழிருப்ப தாக ஐதீகம். இங்கு அருகில் காளம்வாரி தர்ம சத்திரம் ஒன்று உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/46&oldid=730359" இலிருந்து மீள்விக்கப்பட்டது