பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தொண்டம காடு:-சென்னே ராஜகானி, காளஹஸ்திக்கு அருகிலுள்ள கிராமம். சித்துனர் ஜில்லா, சிவாலயம். கல் வெட்டுள்ளது. தொட்டகட்டவல்லி -மைசூர் ராஜ்யம், ஹசான் ஸ்டேஷ னுக்கு 2 மைல் வடகிழக்கு. இங்குள்ள லட்சுமி கோயிலில், ஒரு சந்நிதியில் லிங்கப் பிரதிஷ்டையுளது. ஸ்வாமிக்கு பூத நடனர் (பூதநாகர்?) என்று பெயர். கோயிலைக்க்ட்டிய சில்பி மல்லோஜமணியோஜர். தோகூர் -சென்னை ராஜதானி, திருச்சிராப்பள்ளி ஜில்லா, சிவாலயம். கக்தா -வட இந்தியா, உதயகிரி ராஜ்யம், சிவாலயம் மிகச்சிறியது. ஸ்வாமி மஹாதேவர். - . ககரி -சித்தார் ஜில்லா, சென்னை ராஜதானி, அாக் கோணத்திலிருந்து 8 மைல் தூரம். ஸ்டேஷ்னிலிருந்து 5 மைல் தாரத்தில் சிவாலயம், ஸ்வாமி விஸ்வேஸ்வரர்; கோயில் கெளதம ரிஷியால் கட்டப்பட்டதென்பர். கோயிலுக்கு புக்கா கோயில் என்று பெயர். ஆலயத்தில் பரமசிவத்தின் விக்ரஹமும், விஷ்ணுவின் விக்ரஹமும் அக்கம் பக்கமாய் வைக்கப்பட்டிருக்கின்றன. கோயிலின் அருகில் பிரயாணி களுக்கு வசதிகள் புதிதாய்க் கட்டப்பட்டிருக்கின்றன. இங்கு அருகிலுள்ள பஞ்சகங்கை நீர் வீழ்ச்சி பார்க்கத் தககது. ககரி -வட ஆற்காடு ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம். ஸ்வர்மி கர்க்கடேஸ்வரர். இங்கு பார்வதி மண்டபத்தில் 18 கோயில்களுடைய ஸ்வாமிகள் வருஷத் திற்கு ஒருமுறை சந்திக்கின்றன. கங்கைப்புரம் :-சங்கவரம் எனவும் வழங்கப்படுகிறது. திருச்சிராப்பள்ளி ஜில்லா, சென்னை ராஜதானி. சிவாலயம் சோழக்கட்டிடம். அரிஞ்சிகை எனும் சோழ அரச குமா ாத்தியின் ஞாபகார்த்தமாகக் கட்டப்பட்டது. கோயிலில் ஜேஷ்டாதேவியின் விக்ரஹம் உளது. கல்வெட்டுகளில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/47&oldid=730360" இலிருந்து மீள்விக்கப்பட்டது